Ram Lakshman – Nadakkattum Song Lyrics

Song: Nadakkattum Song Lyrics

Lyricist: Vaali

Movie / Album: Ram Lakshman


English Version

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai

Male : Papapapapam nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai
Unakum oru thumbikkai irukkirathu
Enakkum oru nambikkai irukkirathu

Male : Nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai

Male : Idhuthaanae thambi naam katra palli
Idhu illaiyendraal namakedhu kalvi
Vaa vaa raja vanakkam solvom
Appappaa nee chinnappillai
appa seitha anbuthollai
Innumkooda nenjil irukku

Male : Nallathu nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai

Male : Unnodu serththu nam kaalgal aaru
Munnaerum nammai thaduppaargal yaaru
Vazhiyum irukkum kuzhiyum irukkum
Kandukolla puththiyundu
Mutti motha sakthiyundu
Enthapaya enna pannuvaan

Male : Nallathu nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai

Male : Oru thaayin pillai naamaagavillai
Aanaalum anbil pirivaedhumillai
Raaman naanthaan lakshman neethaan
Annan thambi sonthamidhu
Endrumulla panthamithu
Ondraiyondru vittu vidumo

Male : Nallathu nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai
Unakum oru thumbikkai irukkirathu
Enakkum oru nambikkai irukkirathu
Pampampam….pam….lallalalal laalla lalalaa….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை

ஆண் : பபபபபம் நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது
எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது

ஆண் : நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை

ஆண் : இதுதானே தம்பி நாம் கற்ற பள்ளி
இது இல்லையென்றால் நமக்கேது கல்வி
வா வா ராஜா வணக்கம் சொல்வோம்
அப்பப்பா நீ சின்னப்பிள்ளை
அப்ப செய்த அன்புத் தொல்லை
இன்னும்கூட நெஞ்சில் இருக்கு

ஆண் : நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை

ஆண் : உன்னோடு சேர்த்து நம் கால்கள் ஆறு
முன்னேறும் நம்மை தடுப்பார்கள் யாரு
வழியும் இருக்கும் குழியும் இருக்கும்
கண்டுக் கொள்ள புத்தியுண்டு
முட்டி மோத சக்தியுண்டு
எந்தப்பய என்னப் பண்ணுவான்

ஆண் : நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை

ஆண் : ஒரு தாயின் பிள்ளை நாமாகவில்லை
ஆனாலும் அன்பில் பிரிவேதுமில்லை
ராமன் நான்தான் லஷ்மண் நீதான்
அண்ணன் தம்பி சொந்தமிது
என்றுமுள்ள பந்தமிது
ஒன்றையொன்று விட்டு விடுமோ…

ஆண் : நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது
எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது
பம்பம்பம்…..பம்……லல்லலலல் லால்ல லலலா