Ramanaa – Oorukkoru Katchiyum Song Lyrics

Song: Oorukkoru Katchiyum Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Ramanaa

English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Aa….aa….aa….aa…aa…aa…aa….

Aa….aa….aa….aa…aa…aa…aa….
Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam

Eththanai irukkuthu

Aalukkoru latchiyam perukkoru saththiyam

Eththanai irukkuthu
Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam

Eththanai irukkuthu

Aalukkoru latchiyam perukkoru saththiyam

Eththanai irukkuthu
Male : Iththanai irunthum niththamum thudiththum

Panja paramparaikku vazhi illa

Paadu pattum varumai mattum ozhiyala

Makkal munnaerum vazhi innum theriyala

Thappu engaennu kandu solla yaarumilla
Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam

Eththanai irukkuthu

Aalukkoru latchiyam perukkoru saththiyam

Eththanai irukkuthu
Male : Pallikkoodam koyil endru sonnaan bharathi

Adhu paadam solla panaththai pidikkum kodumai yaenadi

Thaali thavira ellaam ingu adagu kadaiyilae

Ada ellaam vittru padiththum kooda velai kidaikkalae
Male : Idi idikkum naeraththilae kanthal kudisi vellaththilae

Eththanai minnal ullaththilae

Raththam kodhikkum thukkaththilae

Vazhi pirakkumaa vizhi thirakkumaa

Ingu moththaththil aththanai perukkum
Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam

Eththanai irukkuthu

Aalukkoru latchiyam perukkoru saththiyam

Eththanai irukkuthu
Male : Ottu thuniyil udambai maraikkum nilamai maarumaa

Ingu otti pona vayiru unna kavalai theerumaa

Pirarkku uzhaikkum yaezhaikkenna kidaikkuthu

Ingu thanakkae uzhaikkum thalaigal naattai gaali aakkuthu
Male : Inbanal mattuum engalaiyae

Theendaamai endru thalli vaikka

Engalai ingu aaluvathu indianaa anniyanaa

Vayir eriyuthae uyir uruguthae

Dharmam podhuvil endraikku varumo
Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam

Eththanai irukkuthu

Aalukkoru latchiyam perukkoru saththiyam

Eththanai irukkuthu
Male : Iththanai irunthum niththamum thudiththum

Panja paramparaikku vazhi illa

Paadu pattum varumai mattum ozhiyala

Makkal munnaerum vazhi innum theriyala

Thappu engaennu kandu solla yaarumilla
Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam

Eththanai irukkuthu

Aalukkoru latchiyam perukkoru saththiyam

Eththanai irukkuthu

Tamil Version

பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது ஆண் : இத்தனை இருந்தும் நித்தமும் துடித்தும்
பஞ்சப் பரம்பரைக்கு வழி இல்ல
பாடுபட்டும் வறுமை மட்டும் ஒழியல
மக்கள் முன்னேறும் வழி இன்னும் தெரியல
தப்பு எங்கேன்னு கண்டு சொல்ல யாருமில்ல ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது ஆண் : பள்ளிக்கூடம் கோயில் என்று சொன்னான் பாரதி
அது பாடம் சொல்ல பணத்தைப் பிடிக்கும் கொடுமை ஏனடி
தாலி தவிர எல்லாம் இங்கு அடகு கடையிலே
அட எல்லாம் விற்றுப் படித்தும் கூட வேலை கிடைக்கலே ஆண் : இடி இடிக்கும் நேரத்திலே கந்தல் குடிசை வெள்ளத்திலே
எத்தனை மின்னல் உள்ளத்திலே
ரத்தம் கொதிக்கும் துக்கத்திலே
வழி பிறக்குமா விழி திறக்குமா
இங்கு மொத்தத்தில் அத்தனை பேருக்கும்.. ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது ஆண் : ஒட்டுத் துணியில் உடம்பை மறைக்கும் நிலமை மாறுமா
இங்கு ஒட்டிப் போன வயிறு உண்ண கவலை தீருமா
பிறர்க்கு உழைக்கும் ஏழைக்கென்ன கூலி கிடைக்குது
இங்கு தனக்கே உழைக்கும் தலைகள் நாட்டை காலி ஆக்குது ஆண் : இன்பங்கள் மட்டும் எங்களையே
தீண்டாமை என்று தள்ளி வைக்க
எங்களை இங்கு ஆளுவது இந்தியனா அந்நியனா
வயிறெரியுதே உயிர் உருகுதே
தர்மம் பொதுவில் என்றைக்கு வருமோ ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்

Similar Posts