Ramayi Vayasukku Vanthutta – Naalu Vagai Poovil Malarkottai Song Lyrics

Song: Naalu Vagai Poovil Malarkottai Song Lyrics

Lyricist: M.G. Vallaban

Movie: Ramayi Vayasukku Vanthutta


English Version

Singers : S. Janaki and P. Jayachandran
Music by : Gangai Amaran
Lyrics by : M. G. Vallaban
Male : Naalu vagai poovil malarkottai

Athil rani aagiraai

Naalu puram veesum malar vaasam

Athil neeyae aalgiraai
Female : En raasaiyaa aa aa aa

En raasaiyaa aa

Indha rani thedum dhevan neeyae

Maalai tharum raajan magaraajan

Mugam kandal pothumae
Male : Aalana chinna pennae varuvayo…

Athanin ennam enna arivayo..

Poovodu sondham konda

Bantham theda vaarayao
Female : Nee paadi vaa kannil raagam saerthu

Naan aadavaa andha kolam parthu
Male : En kovil dheepamae

Kannam enna minnum ponna
Female : Ho naalu vagai poovil malarkottai

Athil rajan aagirai

Naalu puram veesum malar vaasam

Athil neeyae aalgiraai
Male : Hey ramayee

Indha rajan thedum devi neeyae

Maalai perum rani magarani

Mugam kandal pothumae
Female : Eeraelu aandum unthan ninaivodu

Edhedho kannil kandaen kanavodu

Ezhelu jenmam nenjil

Unnai kaana vaazhthaenae
Male : Nee aadi vaa kanni theril aeri

Naan aadavaa unnai thoalil thaangi

Female : Un thoalil sangamam

Endhan kannil minnum kanna
Male : Naalu vagai poovil malarkottai

Athil rani aagiraai

Female : Naalu puram veesum malar vaasam

Athil neeyae aalgiraai


Tamil Version

பாடகர்கள்  : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர்  : எம். ஜி. வல்லபன் ஆண் : நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய் பெண் : என் ராசய்யா…..ஆ…ஆ…ஆ…
என் ராசய்யா…
இந்த ராணி தேடும் தேவன் நீயே
மாலை தரும் ராஜன் மகராஜன்
முகம் கண்டால் போதுமே… ஆண் : ஆளான சின்னப் பெண்ணே வருவாயோ
அத்தானின் எண்ணம் என்ன அறிவாயோ
பூவோடு சொந்தம் கொண்ட
பந்தம் தேட வாராயோ பெண் : நீ பாடி வா கண்ணில் ராகம் சேர்த்து
நான் ஆடவா அந்தக் கோலம் பார்த்து ஆண் : என் கோவில் தீபமே
கன்னம் என்ன மின்னும் பொன்னா… பெண் : ஹோ நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராஜன் ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய் ஆண் : ஹே….ராமாயி…..ஆ…ஆ…ஆ…
இந்த ராஜன் தேடும் தேவி நீயே
மாலை பெறும் ராணி மகராணி
முகம் கண்டால் போதுமே… பெண் : ஈரேழு ஆண்டும் உந்தன் நினைவோடு
ஏதேதோ கண்ணில் கண்டேன் கனவோடு
ஏழேழு ஜென்மம் நெஞ்சில்
உன்னை காண வாழ்ந்தேனே ஆண் : நீ ஆடி வா கன்னி தேரில் ஏறி
நான் ஆடவா உன்னை தோளில் தாங்கி
பெண் : உன் தோளில் சங்கமம்
எந்தன் கண்ணில் மின்னும் கண்ணா ஆண் : நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
பெண் : நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்