Ramayi Vayasukku Vanthutta – Naanda Ungappanda Song Lyrics

Song: Naanda Ungappanda Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Ramayi Vayasukku Vanthutta


English Version

Singers : Malaysia Vasudevan and Chorus
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : Naanda ungappanda nallamuthu paeranda

Vaelli paerambeduthu vilayaada vaaraenda

Thanga paerambeduthu thaali katta vaaraenda

Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda

Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda
Male : Naanda ungappanda nallamuthu paeranda

Vaelli paerambeduthu vilayaada vaaraenda

Thanga paerambeduthu thaali katta vaaraenda

Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda

Vaaraenda vaaraenda…..
Male : Sadugudu sadugudu sadugudu sadugudu
Female : Sadugudu malaiyena rendaadu

Thavari vizhunthathu kayaththodu

Thayangi pidichathu oru yaanai

Thooki vittathu naanthanae

Sadugudu sadugudu sadugudu sadugudu

Sadugudu sadugudu sadugudu sadugudu
Male : Inikira arisi paniyaaram

Ellula senja paniyaaram

Vaangi vaechathu naanthanae

Vandhu thinnavan neethanae

Neethanae neethanae neethanae neethanae neethanae

Neethanae neethanae neethanae …
Male : Naanda ungappanda nallamuthu paeranda

Vaelli paerambeduthu vilayaada vaaraenda

Thanga paerambeduthu thaali katta vaaraenda

Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda

Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda
Male : Sadugudu sadugudu sadugudu sadugudu
Male : Aathu maetula kaathadikuthu

Aathu thanniya saethadikuthu

Paathirukira aathu mannalula

Kaathadikuthu kaathadikuthu

Sadugudu gudu sadugudu gudu

Sadugudu gudu sadugudu gudu
Male : Aakki thingira neram vandhadhu

Mookku nuniyum vaerthirukuthu

Maamanathula voela kodhikuthu

Kozhi kolambu mamamanakuthu

Kodu kodu kodu kodu kodu kodu

Kodu kodu kodu kodu kodu kodu
Female : Vambilukira vaerum payalgala

Vaazha vaipathu ooda vaipathu

Ethirigaloda mookudaipathu

En parambarai en parambarai

Kabadi kabadi kabadi kabadi kabadi

Kabadi kabadi kabadi kabadi kabadi
Male : Naanda ungappanda nallamuthu paeranda

Vaelli paerambeduthu vilayaada vaaraenda

Thanga paerambeduthu thaali katta vaaraenda

Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda

Vaaraenda vaaraenda vaaraenda vaaraenda..daei


Tamil Version

பாடகர்கள்  : மலேஷியா வாசுதேவன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர்  : கங்கை அமரன் ஆண் : நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா.. ஆண் : நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா… ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு பெண் : சடுகுடு மலையென ரெண்டாடு
தவறி விழுந்தது கயத்தோடு
தயங்கி பிடிச்சது ஒரு யானை
தூக்கி விட்டது நான்தானே…
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆண் : இனிக்கிற அரிசி பணியாரம்
எள்ளுல செஞ்ச பலகாரம்
வாங்கி வச்சது நான்தானே
வந்து தின்னவன் நீதானே
நீதானே நீதானே நீதானே நீதானே
நீதானே நீதானே நீதானே நீதானே ஆண் : நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா.. ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆண் : ஆத்து மேட்டுல காத்தடிக்குது
ஆத்து தண்ணிய சேத்தடிக்குது
பாத்திருக்கிற ஆத்து மண்ணலுல
காத்தடிக்குது காத்தடிக்குது
சடுகுடுகுடு சடுகுடுகுடு
சடுகுடுகுடு சடுகுடுகுடு.. ஆண் : ஆக்கி திங்கிற நேரம் வந்தது
மூக்கு நுனியும் வேர்த்திருக்குது
மாமனத்துல ஓல கொதிக்குது
கோழி கொழம்பு மணமணக்குது
கொடு கொடு கொடு கொடு கொடு கொடு….
கொடு கொடு கொடு கொடு கொடு கொடு…… பெண் : வம்பிழுக்கிற வெறும் பயல்கள
வாழ வைப்பது ஓட வைப்பது
எதிரிகளோட மூக்கொடைப்பது
என் பரம்பரை என் பரம்பரை
கபடி கபடி கபடி கபடி கபடி.கபடி…..
கபடி கபடி கபடி கபடி கபடி.கபடி….. ஆண் : நான்டா உங்கப்பன்டா நல்லமுத்து பேரன்டா
வெள்ளி பெரம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க பெரம்பெடுத்து தாலிக் கட்ட வாரேன்டா
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..
வாரேன்டா வாரேன்டா வாரேன்டா வாரேன்டா..டேய் …

Similar Posts