Rangoli – Mayakam Yean Song Lyrics

Song: Mayakam Yean Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Rangoli


English Version

Singers : Teejay and Srinivasan
Music by : Sundaramurthy KS
Lyrics by : Karthik Netha
Male : Kaatril un vaasam..hmm mm

Kaanum hhmm mm en paarvai

Unnodu unnodu pogum innatkal

Epothu ennodu ennodu korkum kaigal

Epothu oh
Male : Thozhi alla thayum alla

Enna solla thappum alla

Poiyum alla unmai solla
Male : Mayakam yen mayakam yen

Mayakam yen solladi

Thayakam yen thayakam yen

Thayakam yen solladi
Male : Mayakam yen mayakam yen

Mayakam yen solladi

Thayakam yen thayakam yen

Thayakam yen solladi
Male : Mayakam yen mayakam yen

Mayakam yen yenadi

Thayakam yen thayakam yen

Thayakam yen solladi
Male : Vaanin neelam

Thoorum saaral

Thedum kangal

Neeyum naanum
Male : Paadal ondru

Nan paadi kaata

Ingu vanthai

Naan maari poga

Adi yaarum illatha

Ulagai thedi thedi

Naan
Male : Mayakam yen mayakam yen

Mayakam yen yenadi

Thayakam yen thayakam yen

Thayakam yen solladi
Male : Mayakam yen mayakam yen

Mayakam yen yenadi

Thayakam yen thayakam yen

Thayakam yen solladi
Male : Mayakam yen mayakam yen

Mayakam yen yenadi

Thayakam yen thayakam yen

Thayakam yen solladi
Male : Vaanam neelum pothathu

Thooral saaral theerathu

Thedum kangal ooyathu

Nee nanum


Tamil Version

பாடகர்கள் : டீஜேய் மற்றும் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : காற்றில் உன் வாசம் ஹ்ம் ம்ம்
காணும் ஹ்ம் ம்ம் என் பார்வை
உன்னோடு உன்னோடு போகும் இந்நாட்கள்
எப்போது என்னோடு என்னோடு கோர்க்கும் கைகள்
எப்போது ஓஹ் ஆண் : தோழி அல்ல தாயும் அல்ல
என்ன சொல்ல தப்பும் அல்ல
பொய்யும் அல்ல உண்மை சொல்ல ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி ஆண் : வானின் நீலம்
தூறும் சாரல்
தேடும் கண்கள்
நீயும் நானும் ஆண் : பாடல் ஒன்று
நான் பாடி காட்ட
இங்கு வந்தாய்
நான் மாறி போக
அடி யாரும் இல்லாத
உலகை தேடி தேடி
நான் ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி ஆண் : வானின் நீலம் போதாது
தூறும் சாரல் தீராது
தேடும் கண்கள் ஓயாது
நீயும் நானும்