Rani Theni – Enna Solli Naan Ezhutha Song Lyrics

Song: Enna Solli Naan Ezhutha Song Lyrics

Lyricist: S. N. Ravi

Movie / Album: Rani Theni


English Version

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Enna solli naan ezhutha
En mannavanin manam kulira

Female : Enna solli naan ezhutha
En mannavanin manam kulira
Enna solli naan ezhutha
En mannavanin manam kulira

Female : Maelaadaikkul naan poraadinaen
Noolaadaikkul oru noolaaginaen
Pedhai ennai vaadhai seiyum
Vetkkam vidumo hoi

Female : Enna solli naan ezhutha
En mannavanin manam kulira

Female : Ariyaathaval naan theriyaathaval
Mun anupavam yaedhum puriyaathaval
Eththanaiyo thonuthu manasinilae
Athu aththanaiyum ezhutha theriyaathaval
Enna solla……eppadi ezhutha….
Mmmhoohoom….mahaaraaja raajasri

Female : Kaattraaga ponaalum
Avar kannangalai naan thoduvaen
Kaattraaga ponaalum
Avar kannangalai naan thoduvaen

Female : Pennaana paavam achcham madam naanam
Kondeaenae naanum kannaavin kobam
Kollaathae kondaalum sollaalae kollaathae
Kannaana kannaa……kannaana kannaa….

Female : Enna solli naan ezhutha
En mannavanin manam kulira

Female : Idhayam thudikkuthu en sevikkae
Ketkuthamma ketkuthamma
Valaiyal nadunguthu vaai vaarththai
Kularuthammaa…..kularuthammaa…..
Enna seiya…..enna seiya….mmheem

Female : Kaaththaadi polaanaen
En kannukkullae noyaanaen
Kaaththaadi polaanaen
En kannukkullae noyaanaen

Female : Pennaana paavam vetkam sonthamaagum
Kalyaana kaalam vanthapinbu maarum
Nenjodu nenjaaga konjaamal povaeno
Kannaana kannaa……kannaana kannaa….

Female : Enna solli naan ezhutha
En mannavanin manam kulira

Female : Maelaadaikkul naan poraadinaen
Noolaadaikkul oru noolaaginaen
Pedhai ennai vaadhai seiyum
Vetkkam vidumo hoi

Female : Enna solli naan ezhutha
En mannavanin manam kulira


Tamil Version

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

பெண் : என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

பெண் : மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை வாதை செய்யும்
வெட்கம் விடுமோ ஹோய்……

பெண் : என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

பெண் : அறியாதவள் நான் தெரியாதவள்
முன் அனுபவம் ஏதும் புரியாதவள்
எத்தனையோ தோணுது மனசினிலே
அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்
என்ன சொல்ல……….எப்படி எழுத…
ம்ம்ம்ஹூஹூம்……மஹாராஜ ராஜஸ்ரீ……

பெண் : காற்றாகப் போனாலும்
அவர் கன்னங்களை நான் தொடுவேன்
காற்றாகப் போனாலும்
அவர் கன்னங்களை நான் தொடுவேன்

பெண் : பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்
கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்
கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே
கண்ணான கண்ணா கண்ணான கண்ணா

பெண் : என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

பெண் : இதயம் துடிக்குது என் செவிக்கே
கேட்குதம்மா கேட்குதம்மா
வளையல் நடுங்குது வாய் வார்த்தை
குளறுதம்மா……..குளறுதம்மா…….
என்ன செய்ய……..என்ன செய்ய…….ம்ம்ஹீம்ம்…..

பெண் : காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்

பெண் : பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்
கல்யாண காலம் வந்தபின்பு மாறும்
நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ
கண்ணான கண்ணா……..கண்ணான கண்ணா……

பெண் : என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

பெண் : மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை வாதை செய்யும்
வெட்கம் விடுமோ ஹோய்……

பெண் : என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர