Ratchan (The Ghost) – Oh Maname Song Lyrics – Ratchan

Song: Oh Maname Song Lyrics – Ratchan

Lyricist: G. Muralidharan

Album: Ratchan (The Ghost)


English Version

Singer : Sinduri Vishal
Music by : Mark K Robin
Lyrics by : G. Muralidharan
Female : Oh manamae nogadhae

Karum irulae vilagayoo

Siru osai kettaalae

Thalir dhegam marugadhoo
Female : Ul manadhil kaayangal kuraiyadha ..aa

In nilaiyai maayai pol maraiyaadha.aa

Paadhai maari ponen nanae

Neeyae vandhaai kaathu thaane
Chorus : Adada pirivae…

Uyire thaanga thuyare

Odum unnai partha nodiyae

Valvae malarudhu unnaal…
Chorus : Neeyae thaanae….

Neeyae thaanae….

Neeyae thaanae….

Neeyae thaanae….
Female : Nam payanam

Edhuvaraiyil arivoma..aa

Nam pirappae

Serndhu irukkka pirandhoma..aa

Maara naesa bandham aaven
Chorus : Adada pirivae…

Uyire thaanga thuyare

Odum unnai partha nodiyae

Valvae malarudhu unnaal…
Chorus : Neeyae thaanae….

Neeyae thaanae….

Neeyae thaanae….

Neeyae thaanae….
Female : Haa..aaaa…aaaa…haa..aa..aa


Tamil Version

பாடகி : சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : மார்க் கே ராபின் பாடல் ஆசிரியர் : ஜி. முரளிதரன் பெண் : ஓ மனமே நோகாதே
கரும் இருளே விளகாயோ
சிறு ஓசை கேட்டாலே
தளிர் தேகம் மருகாதோ பெண் : உள் மனதில் காயங்கள் குறையாதா..ஆஆ
இந்நிலையை மாயைப்போல் மறையாதா ..ஆஅ
பாதை மாறி போனேன் நானே …
நீயே வந்தாய் காத்து தானே … குழு : அடடா பிரிவே ..
உயிரே தாங்கா துயரே
ஓடும் உன்னை பார்த்த நொடியே
வாழ்வே மலருது உன்னால் குழு : நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே … பெண் : நம் பயணம் எது வரையில் அறிவோமா
நம் பிறப்பதே சேர்ந்து இருக்க பிறந்தோமா
மாறா நேச பந்தம் ஆவேன் குழு : அடடா பிரிவே ..
உயிரே தாங்கா துயரே
ஓடும் உன்னை பார்த்த நொடியே
வாழ்வே மலருது உன்னால் குழு : நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே … பெண் : ஹா ..ஆ..ஆ..ஹா..ஆஅ…ஆஅ…