Ratchan (The Ghost) – Vegam Song Lyrics

Song: Vegam Song Lyrics

Lyricist: Krishna Madineni

Album: Ratchan (The Ghost)


English Version

Singers : Kapil Kapilan and Ramya Behara
Music by : Bharatt-Saurabh
Lyrics by : Krishna Madineni
Male : Neela neela vaanam

Thoodhu pogum megam

Ondru sera naamum

Yaeno intha vegam
Female : Unnai thaandi poga

Kangal rendum noga

Nee thedum penmai enthan thegam vaada
Male : Manjam vaanilaa

Neeyo thaen palaa

Kadhal kooduthaa

Kaamam yaeruthaa
Female : Thanimai thediyae

Idhazhai theendum

Nee maaya kannano…oo….
Male : Kanavena karaiyum kaalam

Theeyaai manamengum poothth aaladi

Dhinamum ennai theendadi
Female : Oo…kanavena theriyum jenmam

Kaaman avan kadhal bhaanam neeyadi

Adhil saedhamaavathu naanadaa
Female : Anbae enai vilagi ponaal

Nee sendra nodiye enai vittu pogum jeevanae

Neeyae uravaagi ponaal

Nee sellum vazhiyae nizhalaaga varuven pinnae
Male : Ellaa payanaththil sellaa dhooramaai

Ellaam kaadhalaai nammai maranthena

Iruvar oruvaraai pinni pinainthu

Both : Vinmeenai paarpomae
Male : Kanavena karaiyum kaalam

Theeyaai manamengum poothth aaladi

Dhinamum ennai theendadi
Female : Oo…kanavena theriyum jenmam

Kaaman avan kadhal bhaanam neeyadi

Adhil saedhamaavathu naanadaa
Female : Neeyum paarkkaamal ponaal

En minnal thegam theeyil venthae pogumae

Neeyae uyiraaga aanaal

Nee nokkum nodiyae en paruvam unthan madiyilae
Male : Manathin aasaiyum vayathin vegamum

Endrum theernthidaa kadhal thaagamum

Dhinamum kalanthida namakkul uranthida

Both : Vaazhvomae ondraaga
Male : Kanavena karaiyum kaalam

Theeyaai manamengum poothth aaladi

Dhinamum ennai theendadi
Female : Oo…kanavena theriyum jenmam

Kaaman avan kadhal bhaanam neeyadi

Adhil saedhamaavathu naanadaa
Male : ………………


Tamil Version

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ரம்யா பெஹாரா இசையமைப்பாளர் : பரத் – சௌரப் பாடலாசிரியர் : கிருஷ்ணா மதினேனி ஆண் : நீல நீல வானம்
தூது போகும் மேகம்
ஒன்று சேர நாமும்
ஏனோ இந்த வேகம் பெண் : உன்னை தாண்டி போக…
கண்கள் ரெண்டும் நோக…..
நீ தேடும் பெண்மை எந்தன் தேகம் வாட ஆண் : மஞ்சம் வானிலா
நீயோ தேன் பலா
காதல் கூடுதா….
காமம் ஏறுதா….. பெண் : தனிமை தேடியே
இதழை தீண்டும்
நீ மாயக் கண்ணனோ…ஓ…. ஆண் : கனவென கரையும் காலம்
தீயாய் மனமெங்கும் பூத்து ஆளடி
தினமும் என்னை தீண்டடி….. பெண் : ஓ….கனவென தெரியும் ஜென்மம்
காமன் அவன் காதல் பானம் நீயடா
அதில் சேதமாவது நானடா… பெண் : அன்பே எனை விலகி போனால்
நீ சென்ற நொடியே எனை விட்டு போகும் ஜீவனே
நீயே உறவாகி போனால்
நீ செல்லும் வழியே நிழலாக வருவேன் பின்னே ஆண் : எல்லா பயணத்தில் செல்லா தூரமாய்
எல்லாம் காதலாய் நம்மை மறந்தென
இருவர் ஒருவராய் பின்னி பிணைந்து
இருவர் : விண்மீனை பார்ப்போமே ஆண் : கனவென கரையும் காலம்
தீயாய் மனமெங்கும் பூத்து ஆளடி
தினமும் என்னை தீண்டடி பெண் : ஓ….கனவென தெரியும் ஜென்மம்
காமன் அவன் காதல் பானம் நீயடா
அதில் சேதமாவது நானடா… பெண் : நீயும் பார்க்காமல் போனால்
என் மின்னல் தேகம் தீயில் வெந்தே போகுமே
நீயே உயிராக ஆனால்
நீ நோக்கும் நொடியே என் பருவம் உந்தன் மடியிலே ஆண் : மனதின் ஆசையும் வயதின் வேகமும்
என்றும் தீர்ந்திடா காதல் தாகமும்
தினமும் கலந்திட நமக்குள் உறைந்திட
இருவர் : வாழ்வோமே ஒன்றாக ஆண் : கனவென கரையும் காலம்
தீயாய் மனமெங்கும் பூத்து ஆளடி
தினமும் என்னை தீண்டடி பெண் : ஓ….கனவென தெரியும் ஜென்மம்
காமன் அவன் காதல் பானம் நீயடா
அதில் சேதமாவது நானடா… ஆண் : ………………..