Rathapasam – Aasai Theera Pesa Vendum Song Lyrics

Song: Aasai Theera Pesa Vendum Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Rathapasam


English Version

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Humming : ………………………..
Female : Aasai theera pesa vendum

Unnidathil… andharangalai

Alli alli konja vendum

Ivvidathil…. inba angangalai
Male : Aasai theera pesa vendum

Unnidathil… andharangalai

Alli alli konja vendum

Ivvidathil…. inba angangalai

Sorga logathilae naamum nirkkum nerathilae

Sorga logathilae naamum nirkkum nerathilae
Male : Aasai theera pesa vendum

Unnidathil… andharangalai

Alli alli konja vendum

Ivvidathil…. inba angangalai
Female : Indha nattu makkalukku

Inba yogam… vedha paarayanam

Endha veetil paartha podhum

Kaadhal mogam …pudhiya raamayanam
Female : Naalu kangal paadugindra

Anbin raagam endrum krishnanaarpanam

Pudhiya raamayanam endrum krishnanaarpanam

Maalai neram vandhaal

Aanum pennum ondraai

Anubhavikkum arpudhangal indha naatilae
Female : Aasai theera pesa vendum

Unnidathil… andharangalai

Male : Alli alli konja vendum

Ivvidathil…. inba angangalai

Female : Sorga logathilae naamum nirkkum nerathilae
Male : Naadu vittu naadu vandhu

Paadi nirkkum …mega kootangalae

Female : Kaadhdalarkku pookal thandhu

Vaazha veikkum lilly thottangalae
Male : Ondrupattau sondham konda

Engalukkum anbu kattungale

Female : Mega kootangale ingu anbu kattaungale

Male : Pongugindra thanneer

Female : Boomiyengum ondru

Both : Kaadhal geetham dhesam engum ondrallavaa
Male : Aasai theera pesa vendum

Unnidathil… andharangalai

Female : Alli alli konja vendum

Ivvidathil…. inba angangalai

Both : Sorga logathilae naamum nirkkum nerathilae


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை ஆண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே
சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே ஆண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை பெண் : இந்த நாட்டு மக்களூக்கு
இன்ப யோகம் வேத பாராயணம்
எந்த வீட்டில் பார்த்த போதும்
காதல் மோகம் புதிய ராமாயணம் பெண் : நாலு கண்கள் பாடுகின்ற
அன்பின் ராகம் என்றும் கிருஷ்ணார்ப்பணம்
புதிய ராமாயணம் – இங்கே
மாலை நேரம் வந்தால்
ஆணும் பெண்ணும் ஒன்றாய்
அனுபவிக்கும் அற்புதங்கள் இந்த நாட்டிலே.. பெண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
ஆண் : அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
பெண் : சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே ஆண் : நாடு விட்டு நாடு வந்து
பாடி நிற்கும் மேகக்கூட்டங்களே
பெண் : காதலருக்கு பூக்கள் தந்து
வாழ வைக்கும் லில்லித் தோட்டங்களே ஆண் : ஒன்றுபட்டு சொந்தம் கொண்ட
எங்களூக்கும் அன்பு காட்டுங்களே
பெண் : மேகக்கூட்டங்களே இங்கு அன்பு காட்டுங்களே
ஆண் : பொங்குகின்ற தண்ணீர்
பெண் : பூமியெங்கும் ஒன்று
இருவர் : காதல் கீதம் வேஷம் எங்கும் ஒன்றல்லவா ஆண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
பெண் : அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
இருவர் : சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே