Rathapasam – En Ullam Enkindra Vanathile Song Lyrics

Song: En Ullam Enkindra Vanathile Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Rathapasam


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Male : En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu
Male : Oru poomarathil iru thaen kanigal

Paasamkondaaduthu paadhai ondraanathu
Male : En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu
Female : Anbu ennaalum thaayaagaalaam

Pillai illamalae

Anbu ennaalum thaayaagaalaam

Pillai illamalae

Thangai ullathai naan kollalaam

Annan sollaamalae
Female : Kangal thaalaatinaal

Yaaaarum uravaagalaam

Kaigal uravaaadinaal

Kallum silai aagalaaam
Female : En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu
Male : Manjal kondaadum maanikkamae

Mazhalai nee kandathu

Manjal kondaadum maanikkamae

Mazhalai nee kandathu

Mazhalai nee kaanum nerathilae

Maaman naan vandhathu
Male : Aaru rendaagalaam

Meendum ondragalaam

Kaalam vilaiyaadalaam

Meendum dhisai maaralaam
Male : En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu
Female : Melai vaanathu megangalae

Paalam podungalen

Male : Kadalin keezh ulla muthukalae

Karaiyil vaarungalen
Female : Yaarum idam maaralaam

Thaaimai inam maarumoo

Male : Thaaimai inam maarinaal

Anbu manam maarumoo
Both : En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது ஆண் : ஒரு பூ மரத்தில் இரு தேன் கனிகள்
பாசம் கொண்டாடுது பாதை ஒன்றானது ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது பெண் : அன்பு எந்நாளும் தாயாகலாம்
பிள்ளை இல்லாமலே
அன்பு எந்நாளும் தாயாகலாம்
பிள்ளை இல்லாமலே
தங்கை உள்ளத்தை நான் கொள்ளலாம்
அண்ணன் சொல்லாமலே பெண் : கண்கள் தாலாட்டினால்
யாரும் உறவாகலாம்
கைகள் உறவாடினால்
கல்லும் சிலையாகலாம் பெண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது ஆண் : மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே
மழலை நீ கண்டது
மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே
மழலை நீ கண்டது
மழலை நீ காணும் நேரத்திலே
மாமன் நான் வந்தது ஆண் : ஆறு ரெண்டாகலாம்
மீண்டும் ஒன்றாகலாம்
காலம் விளையாடலாம்
மீண்டும் திசை மாறலாம் ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது பெண் : மேலை வானத்து மேகங்களே
பாலம் போடுங்களேன்
ஆண் : கடலின் கீழ் உள்ள முத்துக்களே
கரையில் வாருங்களே……….. பெண் : யாரும் இடம் மாறலாம்
தாய்மை இனம் மாறுமோ
ஆண் : தாய்மை இனம் மாறினால்
அன்பு மனம் மாறுமோ இருவர் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது