Rathapasam – Nottam Kanda Evarukkum Song Lyrics

Song: Nottam Kanda Evarukkum Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Rathapasam


English Version

Singers : L. R. Eswari and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Male : Ottam kanda kudhiraikku aasai

Katta kanda kazhudhaikku aasai

Patta kettingala

Patta ketta payalukku aasai

Notta kanda evarkkum aasai

Nottam pottingala
Male : Ottam kanda kudhiraikku aasai

Katta kanda kazhudhaikku aasai

Patta kettingala

Patta ketta payalukku aasai

Notta kanda evarkkum aasai

Nottam pottingala
Female : Ada engooru sambaaru

Indhooru vandhaachu

Engaachum paartheengala

Paartheengala kettingala

Adhai kandaakka kondaanga

Kandaangi naan thaaren

Kattayam vaareengala vaareengala pooringala
Female : Ada engooru sambaaru

Indhooru vandhaachu

Engaachum paartheengala

Paartheengala kettingala

Adhai kandaakka kondaanga

Kandaangi naan thaaren

Kattayam vaareengala vaareengala pooringala
Male : Naayai kanda kallai kanoom

Kallai kanda naaiyai kaanoom

Mattai kanda kaiyirai kanoom

Kayirai kanda mattai kanoom

Enga povaan parthikkuren naan

Ingae varuvaan maathikkiren paaru
Male : Ottam kanda kudhiraikku aasai

Katta kanda kazhudhaikku aasai

Patta kettingala

Female : Patta ketta payalukku aasai

Notta kanda evarkkum aasai

Nottam pottingala
Female : Adadaa poologam kailaasam ponaalum pogattum

Pennaachi paaarthukkiren

Paathukkiren theethukkiren

En poopola kaiyaalae podaati nallaalae

En peyarai maathikkiren paathukkiren theethukkiren
Male : Tumkur raaja roattukku vandhaan

Dum dum dappa pattukku vandhaan

Nattai vittu naattuku vandhaan

Nalla thaaane maattika vandhaan

London enna parrys enna

Emtan engum emtan thaanadi
Female : Ottam kanda kudhiraikku aasai

Katta kanda kazhudhaikku aasai

Patta kettingala
Male : Patta ketta payalukku aasai

Notta kanda evarkkum aasai

Nottam pottingala
Female : Ada vandhaaru maapillai

Pen engae poo engae

Kondaanthu veiyungalae

Veiyungalae..seiyungalaen
Male : Konjam punnakku podunga

Nallavae thinbaaru

Engaachum thedungalen

Thedungalen odungalen
Female : Singamunna singam thanda

Seeri paaayum thangamthaandaa
Male : Naayum vandhadhu kallaum vandhadhu

Nallathaanae ellaam vandhadhu

Kayirai podu sittadi sittu

Kazhuthai suthi kattadi kattu
Both : Ottam kanda kudhiraikku aasai

Katta kanda kazhudhaikku aasai

Patta kettingala

Patta ketta payalukku aasai

Notta kanda evarkkum aasai

Nottam pottingala


Tamil Version

பாடகர்கள் : எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா….. ஆண் : ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா….. பெண் : அட எங்கூரு சாம்பாரு இந்தூரு வந்தாச்சு
எங்காச்சும் பாத்திங்களா
பாத்திங்களா கேட்டீங்களா
அதைக் கண்டாக்க கொண்டாங்க
கண்டாங்கி நான் தாரேன்
கட்டாயம் வாரீங்களா…வாரீங்களா போறீங்களா பெண் : அட எங்கூரு சாம்பாரு இந்தூரு வந்தாச்சு
எங்காச்சும் பாத்திங்களா
பாத்திங்களா கேட்டீங்களா
அதைக் கண்டாக்க கொண்டாங்க
கண்டாங்கி நான் தாரேன்
கட்டாயம் வாரீங்களா…வாரீங்களா போறீங்களா ஆண் : நாயைக் கண்டா கல்லைக் காணோம்
கல்லைக் கண்டா நாயைக் காணோம்
மாட்டைக் கண்டா கயிறைக் காணோம்
கயிறைக் கண்டா மாட்டைக் காணோம்
எங்கே போவான் பாத்துக்கிறேன் நான்
இங்கே வருவான் மாத்துகிறேன் பாரு ஆண் : ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
பெண் : பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா….. பெண் : அடடா பூலோகம் கைலாசம் போனாலும் போகட்டும்
பெண்ணாச்சி பாத்துகிறேன்
பாத்துக்கிறேன் தீத்துக்கிறேன்
என் பூப்போல கையாலே போடாட்டி நல்லால்லே
என் பெயரை மாத்திக்கிறேன் பாத்துக்கிறேன் தீத்துக்கிறேன்… ஆண் : டும்கூர் ராஜா ரோட்டுக்கு வந்தான்
டும்டும் டப்பா பாட்டுக்கு வந்தான்
நாட்டை விட்டு நாட்டுக்கு வந்தான்
நல்லாத்தானே மாட்டிக்க வந்தான்
லண்டன் என்ன பாரீஸ் என்ன
எம்டன் எங்கும் எம்டன்தாண்டி…. பெண் : ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
ஆண் : பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா….. பெண் : அடா வந்தாரு மாப்பிள்ளை
பெண் எங்கே பூ எங்கே
கொண்டாந்து வையுங்களே
வையுங்களே……..செய்யுங்களேன்.. ஆண் : கொஞ்சம் புண்ணாக்கு போடுங்க
நல்லாவே தின்பாரு
எங்காச்சும் தேடுங்களேன்
தேடுங்களேன்…..ஒடுங்களேன்……. பெண் : சிங்கமுன்னா சிங்கந்தாண்டா
சீறிப் பாயும் தங்கந்தாண்டா…. ஆண் : நாயும் வந்தது கல்லும் வந்தது
நல்லாத்தானே எல்லாம் வந்தது
கயிறைப் போடு சிட்டடி சிட்டு
கழுத்தை சுத்தி கட்டடி கட்டு இருவர் : ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா…..

Similar Posts