Rathapasam – Poo Manakkum Poonkuzhali Song Lyrics

Song: Poo Manakkum Poonkuzhali Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Rathapasam


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Female : Aaaa..aaaaa….aaa…….
Male : Poo manakkam poonguzhali

Poojai dhevadhaiyoo

Thaen manakkum maeni ellaam

Deva kaaviyamoo
Male : Poo manakkam poonguzhali

Poojai dhevadhaiyoo

Thaen manakkum maeni ellaam

Deva kaaviyamoo
Male : Manjal vaanilae vandha pournami

Uyar kaaman mandhiram nee

Manjal vaanilae vandha pournami

Uyar kaaman mandhiram nee

Sanga thaerilae vandha senthamil

Tharum moga nadagam nee

Sanga thaerilae vandha senthamil

Tharum moga nadagam nee
Male : Poo manakkam poonguzhali

Poojai dhevadhaiyoo

Thaen manakkum maeni ellaam

Deva kaaviyamoo
Male : Vanna selaiyil thanjai gopuram

Mella aadi asaikkindratho

Vanna selaiyil thanjai gopuram

Mella aadi asaikkindratho

Andha kovilil rendu deepangal

Kannil jodhi tharugindrathoo
Male : Poo manakkam poonguzhali

Poojai dhevadhaiyoo

Thaen manakkum maeni ellaam

Deva kaaviyamoo
Male : Mangai moganam thandha gnyabagam

Oru ragam paaduthamma

Indha raagamum andha paadalum

Ondru pola thondruthamma….
Male : Poo manakkam poonguzhali

Poojai dhevadhaiyoo

Thaen manakkum maeni ellaam

Deva kaaviyamoo


Tamil Version

பாடகர் :  எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஅ….ஆஅ…..ஆ…..ஆஅ… ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ ஆண் : மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ
மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ
சங்கத்தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ
சங்கத்தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ ஆண் : வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ
வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ
அந்த கோவிலில் ரெண்டு தீபங்கள்
கண்ணில் ஜோதி தருகின்றதோ ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ ஆண் : மங்கை மோகனம் தந்த ஞாபகம்
ராகம் பாடுதம்மா
இந்த ராகமும் அந்த பாடலும்
ஒன்று போல தோன்றுதம்மா ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ