Rathinapuri Ilavarasi – Devi Manampole Sevai Song Lyrics

Song: Devi Manampole Sevai Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Rathinapuri Ilavarasi


English Version

Singer : K. Jamunarani
Music by : Vishwanathan – Ramamurthy
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Female : Devi manam polae

Sevai purinthaalae

Thevai niraiverum

Devi manam polae

Sevai purinthaalae

Thevai niraiverum

Paava vinai theerum
Female : Yoga nilaiyaalae

Deva mozhiyaalae

Maaya vzhi kaanum

Gyaana marulvaaye

Yoga nilaiyaalae

Deva mozhiyaalae

Maaya vzhi kaanum

Gyaana marulvaaye
Female : Devi manam polae

Sevai purinthaalae

Thevai niraiverum

Paava vinai theerum
Female : Vaanil ulavum vanna nilavum

Naanam kollum nangaiyaal

Aadal vinidh aanandha geetha

Paadam sollum mangaiyaal
Female : Azhagu varum neram

Annai adhigaaram

Muluthum aval baaram

Mogam veguthooram
Female : Azhagu varum neram

Annai adhigaaram

Muluthum aval baaram

Mogam veguthooram
Female : Devi manam polae

Sevai purinthaalae

Thevai niraiverum

Paava vinai theerum


Tamil Version

பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : தேவி மனம் போலே சேவை புரிந்தாலே
தேவை நிறைவேறும்
தேவி மனம் போலே சேவை புரிந்தாலே
தேவை நிறைவேறும் பாவ வினை தீரும் பெண் : யோக நிலையாலே தேவ மொழியாலே
மாயா வழி காணும் ஞானமருள்வாயே
யோக நிலையாலே தேவ மொழியாலே
மாயா வழி காணும் ஞானமருள்வாயே பெண் : தேவி மனம் போலே சேவை புரிந்தாலே
தேவை நிறைவேறும் பாவ வினை தீரும் பெண் : வானில் உலாவும் வண்ண நிலாவும்
நாணம் கொள்ளும் நங்கையாள்
ஆடல் விநோத ஆனந்த கீத
பாடம் சொல்லும் மங்கையாள்! பெண் : அழகு வரும் நேரம் அன்னை அதிகாரம்
முழுதும் அவள் பாரம் மோகம் வெகு தூரம் பெண் : அழகு வரும் நேரம் அன்னை அதிகாரம்
முழுதும் அவள் பாரம் மோகம் வெகு தூரம் பெண் : தேவி மனம் போலே சேவை புரிந்தாலே
தேவை நிறைவேறும் பாவ வினை தீரும்