Rathinapuri Ilavarasi – Enge Unmai En Naade Song Lyrics

Song: Enge Unmai En Naade Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Rathinapuri Ilavarasi


English Version

Singer : P. Susheela
Music by : Vishwanathan – Ramamurthy
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Female : Engae engae….
Chorus : Engae

Female : Engae unmai en naadae

Yeno maunam soll naadae

Engae unmai en naadae

Yeno maunam soll naadae
Female : Melaana selvam veenaagalamoo

Veezhaamal meelaayoo

Engae unmai en naadae

Yeno maunam soll naadae
Female : Aaa..aaaa..aaa..aaaa.aaa..

Haa..aaa..aaa..aaa..aaa..ha..aa..aa..

Meeri varum kural kelaayoo

Vetri varum vegam paaraaiyoo

Meeri varum kural kelaayoo

Vetri varum vegam paaraaiyoo
Female : Paaraala thagunthaval un magalo

Paadhagam purinthidum poi magalo

Paaraala thagunthaval un magalo

Paadhagam purinthidum poi magalo

Thaai vaazhndha veedum saagatha perum

Thaazhthaalun kann thoongumoo
Female : Engae unmai en naadae

Yeno maunam soll naadae
Female : Aaa..aaaa..aaa..aaaa.aaa..

Haa..aaa..aaa..aaa..aaa..ha..aa..aa..

Kaalam unnai kurai kooratho

Kaaviyangal yaavum pesaadhoo

Vaal veeram soozhchiyai vaazhthidumoo

Poliyai bommaiyai pottridumoo

Thaai vaazhndha veedum saagatha perum

Thaazhthaalun kann thoongumoo


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : எங்கே எங்கே குழு : எங்கே பெண் : எங்கே உண்மை என் நாடே
ஏனோ மௌனம் சொல் நாடே
எங்கே உண்மை என் நாடே
ஏனோ மௌனம் சொல் நாடே பெண் : மேலான செல்வம் வீணாகலாமோ
வீழாமல் மீளாயோ
எங்கே உண்மை என் நாடே
ஏனோ மௌனம் சொல் நாடே பெண் : ஆ…..ஆஆஆ….ஆஆ..ஆஆ..ஆஅ…
ஹா……ஆஆஆ….ஆஆ..ஆஆ..ஆஅ…
மீறி வரும் குரல் கேளாயோ
வெற்றி வரும் வேகம் பாராயோ
மீறி வரும் குரல் கேளாயோ
வெற்றி வரும் வேகம் பாராயோ பெண் : பாராளத் தகுந்தவள் உன் மகளோ
பாதகம் புரிந்திடும் பொய் மகளோ
பாராளத் தகுந்தவள் உன் மகளோ
பாதகம் புரிந்திடும் பொய் மகளோ
தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ பெண் : எங்கே உண்மை என் நாடே
ஏனோ மௌனம் சொல் நாடே பெண் : ஆ…..ஆஆஆ….ஆஆ..ஆஆ..ஆஅ…
ஹா……ஆஆஆ….ஆஆ..ஆஆ..ஆஅ…
காலமுன்னைக் குறை கூறாதோ
காவியங்கள் யாவும் ஏசாதோ
வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ
போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ
தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ