Rathinapuri Ilavarasi – Kathalukku Naalu Kangal Song Lyrics

Song: Kathalukku Naalu Kangal Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Rathinapuri Ilavarasi


English Version

Singer :  T. R. Mahalingam
Music by : Vishwanathan – Ramamurthy
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Male : Kallaal idhayam veithu

Kadum vishathaal kann amaithu

Kanakkillaa poigalukku

Kaaranamaai naakamaithu

Kalla uruvamaithu

Kanna kol kaiyamaithu

Nallvar endrae silarai

Ulagam nadamaada vittadhada..aaa..aaa..
Male : Kaadhalukku naalu kangal

Kalvanukku rendu akngal

Kaamugarin uruvathilae

Kannum illai kaadhum illai

Kaamugarin uruvathilae

Kannum illai kaadhum illai

Kaadhalukku naalu kangal
Male : Needhiyin edhirigalaai

nilaimaari thiribavargal..aaa..aaa…

Needhiyin edhirigalaai

nilaimaari thiribavargal.

Paadhaiyil nadappadhillai

paramanaiyum madhippadhillai

Paadhagam konjam millai

panbumillai muraiyum illai

Paadhagam konjam millai

panbumillai muraiyum illai

Paedhai pengal idhai

perumbaalum unarvadhillai
Male : Kaadhalukku naalu kangal

Kalvanukku rendu akngal

Kaamugarin uruvathilae

Kannum illai kaadhum illai

Kaamugarin uruvathilae

Kannum illai kaadhum illai

Kaadhalukku naalu kangal
Male : Baedham illai enbaar

vedhaandham pesiduvaar

Baedham illai enbaar

vedhaandham pesiduvaar

Pettravalai thaai enbaar

mattravalai paei enbaar

Kaadhal aram enbaar

karpin vilai ennavenbaar

Kaadhal aram enbaar

karpin vilai ennavenbaar

Kannmoodi maandhar idhai

kadaisi varai arivadhillai
Male : Kaadhalukku naalu kangal

Kalvanukku rendu akngal

Kaamugarin uruvathilae

Kannum illai kaadhum illai

Kaamugarin uruvathilae

Kannum illai kaadhum illai

Kaadhalukku naalu kangal


Tamil Version

பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆண் : கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை
உலகம் நடமாட விட்டதடா..ஆ..ஆஅ.. ஆண் : காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள் ஆண் : நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப் பெண்கள்
இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை ஆண் : காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள் ஆண் : பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைத் தாயென்பார் ப் பேயென்பார்
மற்றவளைப் பேயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர்
இதை கடைசிவரை அறிவதில்லை ஆண் : காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்