Rathinapuri Ilavarasi – Maanthoppu Veetukkari Song Lyrics

Song: Maanthoppu Veetukkari Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Rathinapuri Ilavarasi


English Version

Singer : P. Leela
Music by : Vishwanathan – Ramamurthy
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Female : Maanthoppu veetukkari

Maanodum naatukkaari

Ye machaan ….vaa machaan

Onnai paathu maaardhu aasai vechen
Female : Maanthoppu veetukkari

Maanodum naatukkaari
Female : Pollaadha aththai mavan

Puliyodu sandai pottaan

Illaadha aasai kaatti

Enmelae kannae pottaan
Female : Pollaadha aththai mavan

Puliyodu sandai pottaan

Illaadha aasai kaatti

Enmelae kannae pottaan
Female : Villai eduthu machaan

Vaettaikku payanam vachaan

Sollamalae odi vandhen

En shokku machaan

Ye machaan..vaa machaan

Onnai thaan thedi

manam vaadi vandhen
Female : Maanthoppu veetukkari

Maanodum naatukkaari

Ye machaan ….vaa machaan

Onnai paathu maaardhu aasai vechen
Female : Maanthoppu veetukkari

Maanodum naatukkaari


Tamil Version

பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி
ஏ…….மச்சான் – வா……. மச்சான்
ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன் பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி பெண் : பொல்லாத அத்தை மவன்
புலியோட சண்டை போட்டான்
இல்லாத ஆசைகாட்டி
எம்மேலே கண்ணே போட்டான் பெண் : பொல்லாத அத்தை மவன்
புலியோட சண்டை போட்டான்
இல்லாத ஆசைகாட்டி
எம்மேலே கண்ணே போட்டான் பெண் : வில்லை எடுத்து மச்சான்
வேட்டைக்கு பயணம் வச்சான்
சொல்லாமே ஒடி வந்தேன்
என் ஷோக்கு மச்சான்
ஏ மச்சான் – வா மச்சான்
ஒன்னைத்தான் தேடி
மனம் வாடி வந்தேன் பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி
ஏ…….மச்சான் – வா……. மச்சான்
ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன் பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி