Regina – Sooravali Pola Song Lyrics

Song: Sooravali Pola Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Regina


English Version

Singer : Sid Sriram
Music by : Sathish Nair
Lyrics by : Yugabharathi
Male : Sooravali pola sogam veesum

Una nenachathum parappen

Moonaam pira naanum una paartha…
Male : Sooravali pola sogam veesum

Una nenachathum parappen

Moonaam pira naanum una paartha

Muzhu nelavena sirippen
Male : Aalam vizhutha aasaiya

Kaadhal koduppen

Kaalam mudiyum varaiyil

Sernthae nadappen
Male : Usurula nedham nedham

Pozhiyira mazhaiyena

Uravula kadha padichiruppen
Male : Sooravali pola sogam veesum

Una nenachathum parappen

Moonaam pira naanum una paartha

Muzhu nelavena sirippen
Male : Sornthu vizhugira podhilae

Neeyum enakkoru thaayadi

Un sinungal enadhu seviyil vizha

Naan midhappathennadi
Male : Koondal padukkaiyilae

Meesai thuyilvadhu pol

Neelum ninaivugalaal

Idhayam siragai virippadhennadi
Male : Sooravali pola sogam veesum

Una nenachathum parappen
Male : Naadi narambula naattiyam

Aadum azhagiya un mugam

En uyirin kodiyai

Ulukki ulukki parippadhennadi
Male : Kodi vilakkoli pol

Neeyum therivadhanaal

Veezhum enadhu nizhal

Magizhnthu negizhnthu

Veluppadhennadi
Male : Sooravali pola sogam veesum

Una nenachathum parappen

Moonaam pira naanum una paartha

Muzhu nelavena sirippen
Male : Aalam vizhutha aasaiya

Kaadhal koduppen

Kaalam mudiyum varaiyil

Sernthae nadappen
Male : Usurula nedham nedham

Pozhiyira mazhaiyena

Uravula kadha padichiruppen
Male : Sooravali pola sogam veesum

Una nenachathum parappen

Moonaam pira naanum una paartha


Tamil Version

பாடகர்  : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : சதிஷ் நாயர் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன் ஆண் : ஆலம் விழுதா ஆசைய
காதல் கொடுப்பேன்
காலம் முடியும் வரையில்
சேர்ந்தே நடப்பேன் ஆண் : உசுருல நெதம் நெதம்
பொழியுற மழையென
உறவுல கதை படிச்சிருப்பேன் ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன் ஆண் : சோர்ந்து விழுகிற போதிலே
நீயும் எனக்கொரு தாயடி
உன் சிணுங்கல் எனது செவியில் விழ
நான் மிதப்பதென்னடி ஆண் : கூந்தல் படுக்கையிலே
மீசை துயில்வது போல்
நீளும் நினைவுகளால்
இதயம் சிறகை விரிப்பதென்னடி ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன் ஆண் : நாடி நரம்புல நாட்டியம்
ஆடும் அழகிய உன் முகம்
என் உயிரின் கொடியை
உலுக்கி உலுக்கி பறிப்பதென்னடி ஆண் : கோடி விளக்கொளி போல்
நீயும் தெரிவதனால்
வீழும் எனது நிழல்
மகிழ்ந்து நெகிழந்து வெளுப்பதென்னடி ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன் ஆண் : ஆலம் விழுதா ஆசைய
காதல் கொடுப்பேன்
காலம் முடியும் வரையில்
சேர்ந்தே நடப்பேன் ஆண் : உசுருல நெதம் நெதம்
பொழியுற மழையென
உறவுல கதை படிச்சிருப்பேன் ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா