Rendagam – Iyarkai Song Lyrics

Song: Iyarkai Song Lyrics

Lyricist: Micset Sriram

Album: Rendagam


English Version

Singers : Arul Raj and Sugandh Shekar
Music by : A. H. Kaashif
Lyrics by : Micset Sriram and Mani Amudhavan
Male : Ooo… ooo…..
Male : Iyarkai ennai azhaikkirathe

Irakkaigalum mulaikkirathe

Ilaivarudum kaatchi enthan

Thalaivarudi nadakkirathe
Male : Niram nooraagiye

Antha vaanam sirikkirathe
Chorus : Intha vaazhkkai

Oru vaazhkkai

Athai vaazha thonuthey
Chorus : Ooo… ooo….
Male : Iyarkai ennai azhaikkirathe

Irakkaigalum mulaikkirathe

Ilaivarudum kaatchi enthan

Thalaivarudi nadakkirathe
Male : Isaikkum intha paravaigalum

Swarangal ingu payilgiratho

Varisai kattum neruppugal

Naanum vanthu vaithatho
Male : Ada inbangal irukuthu boomi engume

Nee araikulle adainthathu pothum nenjame

Nee vaazhaathey..

Nee vaazhaathey vaazhkkaithan

Munnum pinnume

Vaazha vaa vaa endru azhaikkuthu

Innum innume
Chorus : Ooo.. ooo…


Tamil Version

பாடகர்கள்  : அருள்ராஜ் மற்றும் சுகந்த் சேகர் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பாடல் ஆசிரியர் : மைக்செட் ஸ்ரீராம் மற்றும் மணி அமுதவான் ஆண் : ஒ.. ஓ… ஆண் : இயற்கை என்னை அழைக்கிறதே
இறக்கைகளும் முளைக்கிறதே
இளைவருடும் காட்சி எந்தன்
தலைவருடி நடக்கிறதே ஆண் : நிறம் நூறாகியே
அந்த வானம் சிரிக்கிறதே குழு : இந்த வாழ்க்கை
ஒரு வாழ்க்கை
அதை வாழ தோணுதே குழு : ஓ…. ஓ…. ஆண் : இயற்கை என்னை அழைக்கிறதே
இறக்கைகளும் முளைக்கிறதே
இளைவருடும் காட்சி எந்தன்
தலைவருடி நடக்கிறதே ஆண் : இசைக்கும் இந்த பறவைகளும்
ஸ்வரங்கள் இங்கு பயில்கிறதோ
வரிசை கட்டும் நெருப்புகள்
நானும் வந்து வைத்ததோ ஆண் : அட இன்பங்கள் இருக்குது பூமி எங்குமே
நீ அறைக்குள்ளே அடைந்தது போதும் நெஞ்சமே
நீ வாழாதே…
நீ வாழாதே வாழ்க்கைதான்
முன்னும் பின்னுமே
வாழ வா வா என்று அழைக்குது
இன்னும் இன்னுமே குழு : ஓ… ஓ…