Rendagam – Orey Paarvai Song Lyrics

Song: Orey Paarvai Song Lyrics

Lyricist: Mohan Rajan

Movie: Rendagam


English Version

Singer : Amina Rafiq
Music by : A. H. Kaashif
Female : Hoo oo oo hoo oo oo oo

Hoo oo oo hoo oo oo oo
Female : Orae paarvai paarthaal podhum

Verondrum vendaamae

Orae vaarthai kettaal podhum

Uyir engum nee dhaanae
Female : Enai neengi pogadhae

En nenjam yengumae

En anbai meeradhae en naalumae

Manam mannai meerithaan sellaathada

Uyirai uyiraal thoduven
Female : Hoo oo oo hoo oo oo oo

Hoo oo oo hoo oo oo oo
Female : Nee thandha azhagaana

Ninaivodu vaazhven

Nee ingu varum varaiyil

Naan kaathu iruppen
Female : Edhilum nee edhuvum nee

Thirumbum dhisaigal nee

Pagalum nee iravum nee

Unai pol aanen naanae
Female : Hoo oo oo hoo oo oo oo

Hoo oo oo hoo oo oo oo

Hoo oo oo hoo oo oo oo

Hoo oo oo hoo oo oo oo……


Tamil Version

பாடகி : அமினா ரபிக் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பெண் : ஹோ ஓ ஹோ..ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ…ஹோ ஓ ஹோ பெண் : ஒரே பார்வை பார்த்தால் போதும்
வேறொன்றும் வேண்டாமே
ஒரே வார்த்தை கேட்டால் போதும்
உயிர் எங்கும் நீ தானே பெண் : எனை நீங்கி போகாதே என் நெஞ்சம் ஏங்குமே
என் அன்பை மீறாதே எந்நாளுமே
மனம் மண்ணை மீறித்தான் செல்லாதடா
உயிரை உயிரால் தொடுவேன் பெண் : ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ…..ஹோ ஓ ஹோ பெண் : நீ தந்த அழகான நினைவோடு வாழ்வேன்
நீ இங்கு வரும் வரையில் நான் காத்து இருப்பேன் பெண் : எதிலும் நீ எதுவும் நீ
திரும்பும் திசைகள் நீ
பகலும் நீ இரவும் நீ
உனை போல் ஆனேன் நானே பெண் : ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ…..ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ…..ஹோ ஓ ஹோ