Rendagam – Poove Song Lyrics

Song: Poove Song Lyrics

Lyricist: Micset Sriram

Album: Rendagam


English Version

Singers : A. H. Kaashif and Sam Vishal
Music by : A. H. Kaashif
Lyrics by : Micset Sriram and Mani Amudhavan
Male : Poove..

Manathinil oru mazhai kulikkum

Poove..

Idhayathil oru kadhai thudangum

Poove..

Uravugal valara..

Vaa vaa..

Pala mudivugal theriya…
Male : {Neerondru varum

Thaazhvondru varum

Naam pogindra paathai

Thadai ondru varum

Thadam ondru varum

Naam mun sellumvelai} (2)
Male : Povom pala vazhigalil naam

Megam thunai varume

Kaalam paravaigal tharume

Nee naan sernthiruppom
Male : Poove..

Manathinil oru mazhai kulikkum

Poove..

Idhayathil oru kadhai thudangum

Poove..

Uravugal valara..

Vaa vaa..

Pala mudivugal theriya..
Male : Heyy………


Tamil Version

பாடகர்கள்  : ஏ. எச். காஸிப் மற்றும் சாம் விஷால் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பாடல் ஆசிரியர் : மைக்செட் ஸ்ரீராம் மற்றும் மணி அமுதவான் ஆண் : பூவே…
மனதினில் ஒரு மழை குளிக்கும்
பூவே…
இதயத்தில் ஒரு கதை துடங்கும்
பூவே…
உறவுகள் வளர…
வா வா…
பல முடிவுகள் தெரிய… ஆண் : {நீரொன்று வரும்
தாழ்வொன்று வரும்
நாம் போகின்ற பாதை
தடை ஒன்று வரும்
தடம் ஒன்று வரும்
நாம் முன் செல்லும்வேளை } (2) ஆண் : போவோம் பல வழிகளில் நாம்
மேகம் துணை வருமே
காலம் பறவைகள் தருமே
நீ நான் சேர்ந்திருப்போம் ஆண் : பூவே…
மனதினில் ஒரு மழை குளிக்கும்
பூவே…
இதயத்தில் ஒரு கதை துடங்கும்
பூவே…
உறவுகள் வளர…
வா வா…
பல முடிவுகள் தெரிய… ஆண் : ஹே………….