Rendavathu Padam – Kuppai Thotti Kuppai Thotti Song Lyrics

Song: Kuppai Thotti Kuppai Thotti Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Rendavathu Padam


English Version

Singers : Ujjaini Mukherjee and Hariharan
Music by : Kannan
Lyrics by : Madhan Karky
Female : Kuppai thotti kuppai thotti aanaai

En achcham madam naanam kotta sonnaai
Female : Wanna be starting something

Tell me im not dreaming

Is it scary pretty young think
Male : Aayiram ponnunga queue-vil ninnaanga

Baby baby you are lucky
Male : Kuppai thotti kuppai thotti naanaa

Un muththangalai moththam alluvenaa
Male : Ar rahman tune onna thirudi

Paattaa padichchen

Female : Oscar virutha kiss onnu koduththu

Unna naan pudichen
Male : Anangu uttruzhantraen inangidum paruvalil

Female : Pinangu thottrizhanthaen unathu punmuruvalil

Male : Engaeyum poyidaatha vilambaram mudinjaa thirumba varaen
Male : Kuppai thotti kuppai thotti naanaa

Un muththangalai moththam alluvenaa
Female : Unnai parkkumpothu

Kaadhoram yaaru guitar vaasichchaa

Male : Vaali vairamuththu un pola yaaru

Kavithai yosichchaa
Female : Aa…..maagam engum kokayaa pozhil

Male : Aa…..mogamum ingae mogana ezhil

Female : Black board-il chalkpiece-u
Male : Kuppai thotti kuppai thotti naanaa

Un muththangalai moththam alluvenaa

Female : Dangerous baby be mine

Male : Tell me im not dreaming

Female : Just a little bit of you
Female : Verentha pennum un pakkam seppathillai

Adhai athai i love it
Female : Kuppai thotti kuppai thotti aanaai

En achcham madam naanam kotta sonnaai


Tamil Version

பாடகர்கள் : உஜ்ஜைனி முகர்ஜி மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : கண்ணன் பாடலாசிரியர் : மதன் கார்கி பெண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சொன்னாய் பெண் : வான்னா பீ ஸ்டார்ட்டிங் சம்திங்
டெல் மீ ஐம் நாட் ட்ரீமிங்
இஸ் இட் ஸ்கேரி ப்ரிட்டி யங் திங் ஆண் : ஆயிரம் பொண்ணுங்க க்யுவில் நின்னாங்க
பேபீ பேபீ யு ஆ லக்கி ஆண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா ஆண் : ஏ.ஆர்.ரஹமான் ட்யுன் ஒன்ன
திருடி பாட்டா படிச்சேன்
பெண் : ஆஸ்கார் விருத கிஸ் ஒன்னு
கொடுத்து உன்ன நான் புடிச்சேன் ஆண் : அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில்
பெண் : பினங்கு தோற்றிழந்தேன் உனது புன்முறுவலில்
ஆண் : எங்கேயும் போய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன் ஆண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா பெண் : உன்னை பார்க்கும் போது
காதோரம் யாரு கிட்டார் வாசிச்சா
ஆண் : வாலி வைரமுத்து உன் போல
யாரு கவிதை யோசிச்சா பெண் : ஆ….மோகம் எங்கும் கோகயா பொழில்
ஆண் : ஆ… முகமும் இங்கே மோகன எழில்
பெண் : பிளாக் போர்டில் சாக்பீசா
நான்தான் உன்ன கிறுக்குற பீசு ஆண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா
பெண் : டேஞ்சரஸ் பேபி பி மைன்
ஆண் : டெல் மீ ஐ ஆம் நாட் ட்ரீமிங்
பெண் : ஜஸ்ட் அ லிட்டில் பிட் ஆப் யூ பெண் : வேறெந்த பெண்ணும் உன் பக்கம் சேப்பதில்லை
அதை அதை ஐ லவ் இட் பெண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சென்னாய்….