Rendavathu Padam – Roja Poo Ondru Song Lyrics

Song: Roja Poo Ondru Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Rendavathu Padam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Kannan
Lyrics by : Madhan Karky
Male : Mayil thogai konde

Visiri thozhan oruvan

Mayangi vittaanae

Kadhal madhuvai arunthi
Male : Thirukovil dheepam enavae

Thozhi kaithalam pidikka vanthaalae

Theeyil oliyai poruththi
Male : Kadal serum neelam enavey

Isai serum thaalam enavae

Maghizhvodu kaalam muzhuthum vaazhgavae
Male : Roja poo ondru rajavin kai sera

Vaanam senthooram soodum

Maalai nilavum un polae ezhunthu

Megam aninthu paadum
Male : Maayam purinthaai

Kaattraai nirainthaai

Chorus : Unakkae piranthaal

Idhayam thiranthaal

Nilavaai unil udhiththaal

Kadhal thadam padhiththaal
Male : Roja poo ondru rajavin kai sera

Vaanam senthooram soodum
Male : Thaanaai vanthathoru nanthavanam

En sonthavanam

Female : Needhaan kaalamengum en vasantham

Oru pon vasantham
Male : Thaen mazhai pozhiyavaa

Female : Naan adhil nanaiyavaa

Male : Uyirae uyiril inaiyavaa
Male : Roja poo ondru rajavin kai sera

Vaanam senthooram soodum

Chorus : Thananam thananam thananam thananam

Thananam Thamthananam thananam thamthananam
Chorus : ………….
Female : Kaaman kovilukkul moga medhai

Adhil raja poojai

Male : Maman kaikalukkul nooru viththai

Nee panju meththai
Female : Vervaiyil kulikkalaam

Male : Paarvaiyil thudaikkalam

Female : Uravae iravai pazhikkalaam
Male : Roja poo ondru rajavin kai sera

Vaanam senthooram soodum

Female : Thegam irandum raagangal isaikka

Megam santhangal thoovum
Male : Maayam purinthaai

Kaattraai nirainthaai

Chorus : Unakkae piranthaal

Idhayam thiranthaal

Nilavaai unil udhiththaal

Kadhal thadam padhiththaal


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கண்ணன் பாடலாசிரியர் : மதன் கார்கி ஆண் : மயில் தோகை கொண்டே
விசிறி தோழன் ஒருவன்
மயங்கி விட்டானே
காதல் மதுவை அருந்தி ஆண் : திருக்கோவில் தீபம் எனவே
தோழி கைத்தலம் பிடிக்க வந்தாளே
தீயில் ஒளியை பொருந்தி ஆண் : கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்… ஆண் : மாயம் புரிந்தாய்……
காற்றாய் நிறைந்தாய்
குழு : உனக்கே பிறந்தாள்…..
இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்… ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும் ஆண் : தானாய் வந்ததொரு நந்தவனம்
என் சொந்தவனம்
பெண் : நீதான் காலமெங்கும் என் வசந்தம்
ஒரு பொன் வசந்தம் ஆண் : தேன் மழை பொழியவா
பெண் : நான் அதில் நனையவா
ஆண் : உயிரே உயிரில் இணையவா பெண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
குழு : தனனம் தனனம் தனனம் தனனம்
தனனம் தம்தனனம் தனனம் தம்தனனம் குழு : …………………… பெண் : காமன் கோவிலுக்குள் மோக மேதை
அதில் ராஜ பூஜை
ஆண் : மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை பெண் : வேர்வையில் குளிக்கலாம்
ஆண் : பார்வையில் துடைக்கலாம்
பெண் : உறவே இரவை பழிக்கலாம் ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
பெண் : தேகம் இரண்டும் ராகங்கள் இசைக்க
மேகம் சந்தங்கள் தூவும் ஆண் : மாயம் புரிந்தாய்……
பெண் : காற்றாய் நிறைந்தாய்
குழு : உனக்கே பிறந்தாள்…..
இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்…