Rendum Rendum Anju – Ganak Karunguyile Kadhal Song Lyrics

Song: Ganak Karunguyile Kadhal Song Lyrics

Lyricist: Vaali

Movie: Rendum Rendum Anju

English Version

Singers : Mano, Malaysia Vasudevan, K. S. Chithra and S. N. Surendar
Music by : Gangai Amaran
Male : Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan

Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan

Female : Ada porattam mudinjathu

Namma pozhudhum thaan vidinjathu

Thaerottam nadathura thirunaalum poranthathu
Chorus : Panguni poyi chithirai vandha kalyanam nadakkum

Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan

Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan
Female : Paarthen panjangam thaan

Ketten aarudam thaan

Thaedi vandhaachu yogam

Male : Hae thaenum poovodu thaan

Poovum vandooduthaan

Thaedhi paarkaama saerum
Male : Edutha kaariyam boomiyil yaarthaan

Thadutha pothilum naam mudippom
Male : Thodutha maalaiyil pookala pola

Adutha jenmam sernthiruppom
Female : Aanandham thaan aarambham thaan

Chorus : Hoi aanandham thaan aarambham thaan

Aattam pattam koottam pottu naam kondaada

Male : Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan

Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan
Female : Neela vaanathilae neendhum megangalaai

Naamum oorkolam poovom

Male : Haa vaanam thottaal enna

Vaiyam vittaal enna jeevan ondraaga aavom
Male : Kalaindhu povidum megangal alla

Nilaithu vazhgira kaaviyam naam
Male : Karaindhu poividum saayangal alla

Kalaingan aakiya karchilai naam
Female : Poomaalai thaan pon oonjal thaan

Chorus : Poomaalai thaan pon oonjal thaan

Bandham sondham endrum endrum oor paaratta
Male : Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan

Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan

Female : Ada porattam mudinjathu

Namma pozhudhum thaan vidinjathu

Thaerottam nadathura thirunaalum poranthathu
Chorus : Panguni poyi chithirai vandha kalyanam nadakkum

Laala laala lala laala laala lala laalaaa

Lalalalalalala

Laala laala lala laala laala lala laalaaa

Lalalalalalala

Tamil Version

பாடகர்கள் : மனோ, மலேஷியா வாசுதேவன்,
கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்

பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்

பெண் : அட போராட்டம் முடிஞ்சது நம்ம

பொழுதும் தான் விடிஞ்சது

தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது
குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும்

கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்

பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்
பெண் : பார்த்தேன் பஞ்சாங்கம் தான்

கேட்டேன் ஆரூடம் தான் தேடி வந்தாச்சு யோகம்

ஆண் : தேனும் பூவோடத்தான் பூவும் வண்டோடத்தான்

தேதி பார்க்காம சேரும்
ஆண் : எடுத்த காரியம் பூமியில் யார்தான்

தடுத்த போதிலும் நாம் முடிப்போம்

ஆண் : தொடுத்த மாலையில் பூக்களப் போல

அடுத்த ஜென்மமும் சேர்ந்திருப்போம்
பெண் : ஆனந்தம் தான் ஆரம்பம் தான்

குழு : ஹேய் ஆனந்தம் தான் ஆரம்பம் தான்

ஆட்டம் பாட்டம் கூட்டம் போட்டு நாம் கொண்டாட

ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்

பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்
பெண் : நீல வானத்திலே நீந்தும் மேகங்களாய்

நாமும் ஊர்கோலம் போவோம்

ஆண் : ஹா வானம் தொட்டாலென்ன

வையம் விட்டாலென்ன ஜீவன் ஒன்றாக ஆவோம்
ஆண் : கலைந்து போய்விடும் மேகங்கள் அல்ல

நிலைத்து வாழ்கிற காவியம் நாம்

ஆண் : கரைந்து போய்விடும் சாயங்கள் அல்ல

கலைஞன் ஆக்கிய கற்சிலை நாம்
பெண் : பூமாலை தான் பொன்னூஞ்சல் தான்

குழு : பூமாலை தான் பொன்னூஞ்சல் தான்

பந்தம் சொந்தம் என்றும் என்றும் ஊர் பாராட்ட
ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்

பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்

பெண் : அட போராட்டம் முடிஞ்சது நம்ம

பொழுதும் தான் விடிஞ்சது

தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது
குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும்

லாலலலாலா……லாலலலாலா…..லாலாலல்ல்ல்ல்…லா…