Rishi – Kaatrodu Puyalai Song Lyrics

Song: Kaatrodu Puyalai Song Lyrics

Lyricist: Pa.Vijay

Album: Rishi


English Version

Singer : Shankar Mahadevan
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Pa. Vijay
Male : Kaatrodu puyalaai vanthaai

Pagalodu puliyaai vanthaai

Iravodu idiyaai vanthaai

Theeyodu oliyaai vanthaai
Male : Poovodu mullai vanthaai

Mannodu vithaiyai vanthaai

Porodu padaiyai vanthaai

Kaiyodu vaalai vanthaai
Male : Sila neram mazhaiyaay vanthaai

Sila neram kudaiyaai vanthaai

Oru neram mezhugaai vanthaai

Oru neram irumbaai vanthaai
Male : Kaatrodu puyalaai vanthaai

Pagalodu puliyai vanthaai

Iravodu idiyaai vanthaai

Theeyodu oliyaai vanthaai
Male : Rishi rishi rishi rishi rishi

Rishi rishi rishi rishi rishi
Male : Kaatrodu puyalaai vanthaai

Pagalodu puliyaai vanthaai

Iravodu idiyaai vanthaai

Theeyodu oliyaai vanthaai
Male : Poovodu mullai vanthaai

Mannodu vithaiyai vanthaai

Porodu padaiyai vanthaai

Kaiyodu vaalai vanthaai
Male : A … imayamalaiyai tholil thooki

Irandu mylgal selbavan

Viralgal theendi Seenachuvarai

Virisal vizhathaan Seibavan

Thuppaki kaiyil alla

Kannil kondu vaazhbhavan
Male : Rishi rishi rishi rishi rishi

Rishi rishi rishi rishi rishi
Male : A… singakkootam oorvalam thaan

Povathai pol nadappavan

Theyvai endraal nilavai thooki

Thalayil vaithu thoonguvan

Avan thaaan irukkum idathil

Udhikka nenaikkum Sooriyan
Male : Rishi rishi rishi rishi rishi

Rishi rishi rishi rishi rishi
Male : Kaatrodu puyalaai vanthaai

Pagalodu puliyaai vanthaai

Iravodu idiyaai vanthaai

Theeyodu oliyaai vanthaai
Male : Poovodu mullai vanthaai

Mannodu vithaiyai vanthaai

Porodu padaiyai vanthaai

Kaiyodu vaalai vanthaai
Male : Sila neram mazhaiyaay vanthaai

Sila neram kudaiyaai vanthaai

Oru neram mezhugaai vanthaai

Oru neram irumbaai vanthaai
Male : Kaatrodu puyalaai vanthaai

Pagalodu puliyai vanthaai

Iravodu idiyaai vanthaai

Theeyodu oliyaai vanthaai


Tamil Version

பாடகர் : ஷங்கர் மகர்தேவன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : பா. விஜய் ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய் ஆண் : பூவோடு முள்ளாய் வந்தாய்
மண்ணோடு விதையாய் வந்தாய்
போரோடு படையாய் வந்தாய்
கையேடு வாளாய் வந்தாய் ஆண் : சில நேரம் மழையாய் வந்தாய்
சில நேரம் குடையாய் வந்தாய்
ஒரு நேரம் மெழுகாய் வந்தாய்
ஒரு நேரம் இரும்பாய் வந்தாய் ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய் ஆண் : ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி
ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய் ஆண் : பூவோடு முள்ளாய் வந்தாய்
மண்ணோடு விதையாய் வந்தாய்
போரோடு படையாய் வந்தாய்
கையேடு வாளாய் வந்தாய் ஆண் : ஏ…..இமையமளையாய் தோளில் தூக்கி
இரண்டு மைல்கள் செல்பவன்
விரல்கள் தீண்டி சீனச்சுவராய்
விரிசல் விழுந்தான் செய்பவன்
துப்பாக்கி கையை அல்ல
கண்ணில் கொண்டு வாழ்பவன் ஆண் : ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி
ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ஆண் : ஏ…..சிங்கக்கூட்டம் ஊர்வலம்தான்
போவதை போல் நடப்பவன்
தீயவை என்றால் நிலவை தூக்கி
தலையில் வைத்து தூங்குவான்
அவன்தான் இருக்கும் இடத்தில்
உதைக்க நெனைக்கும் சூரியன் ஆண் : ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி
ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய் ஆண் : பூவோடு முள்ளாய் வந்தாய்
மண்ணோடு விதையாய் வந்தாய்
போரோடு படையாய் வந்தாய்
கையேடு வாளாய் வந்தாய் ஆண் : சில நேரம் மழையாய் வந்தாய்
சில நேரம் குடையாய் வந்தாய்
ஒரு நேரம் மெழுகாய் வந்தாய்
ஒரு நேரம் இரும்பாய் வந்தாய் ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய்