Rockstar Robber Song Lyrics

Movie: Sindhubaadh

Song: Rockstar Robber Song Lyrics

Lyricist: Rahul Raj


English Version

Rockstar Robber is the first single released today at 6 PM from the upcoming tamil film “Sindhubaadh“, which is based on robbery story. Vijay Sethupathi and Anjali does the major role in this film, which is directed by “Arun Kumar“. This song video is today officially released by the production team and it is out there in youtube.
Singers : ADK (Rap machines) and Pav Bundy
Music by : Yuvan Shankar Raja
Males : Oorukulla rajaa

Eppovumae naan thaan

Oorukulla rajaa

Eppovumae naan thaan

Oorukulla rajaa

Eppovumae naan …..
Female : Yeii yehhh….(3)
Males : Collar ah dhaan thoookki vittuko

Vettiya dhaan madichu kattiko

Meesai ah thaan murikki vittuko

Dhillaga thiruttu senjiko
Males : Suttalum athula koodaiyum

Kolgaiya maatha mattom da

Weightaana piece ah parthutta

Lite ah dhaan kaiya vaippom da

Yaar ivaru parkka mattom

Tight ah thaan sketch poduvom

Naekaaga dhaan ulla nulanju dhaan

Note ah adipom da deiii
Males : Naanga rockstaru robberru

Pappara pappara pappaaa

Naanga rockstaru robberru

Pappara pappara pappaaa

Naanga rockstaru robberru

Naanga rockstaru robberru
Male Rap : We take whatever we can keep

Grab the loof from the packet and sleave

We can’t stop until we get rich

Rockstar robber we never gonna quit

Take it all US Dollars and Rupees

………………………………………………………
Males : Ezhai vaiyithil kaiya vaikka

Mattom.. mattom…mmm

Purse ah pudungi thutta nirappi

Koduppom… koduppom..
Males : Thanni pottu ragala panna

Mattom…mattom…mm…

Sunday-naalum namma velai

Nadakkum nadakkum nadakkum
Males : Veththalaiya madichu pottuka

Gethaaga nee nadaiya pottuka

Style ah thaan unna maththika

Thee aaga velai senjika
Males : Engalukku kalla ullam da

Aanaalum nalla ullam da

Puli pola pathunguvomada

Time paarthu paaiyivomadaa
Males : Leftnaalum ok thaanda

Right naalum ok thaanda

Nammoda kadhaiya kelu da

Vera mathiri daiii
Males :Naanga rockstaru robberru

Naanga rockstaru robberru

Naanga rockstaru robberru

Naanga rockstaru robberru

Pappara pappara pappaaa
Males : Rockstaru robberru

Rockstaru robberru

Rockstaru robberru

Rockstaru robberru
Male : Rockstaru robberru

***END***


Tamil Version

பாடகர்கள் : ஏடிகே மற்றும் பாவ் பண்டி
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண்கள் : ஊருக்குள்ள ராஜா

எப்பவுமே நான்தான்

ஊருக்குள்ள ராஜா

எப்பவுமே நான்தான்

ஊருக்குள்ள ராஜா

எப்பவுமே நான்தான்…..
பெண் : யேய் யெஹ்…..(3)
ஆண்கள் : காலரதான் தூக்கி விட்டுக்கோ

வேட்டியதான் மடிச்சு கட்டிக்கோ

மீசையதான் முறிக்கி விட்டுக்கோ

தில்லாக திருட்டு செஞ்சுக்கோ
ஆண்கள் : சுட்டாலும் அதுல கூடயும்

கொள்கைய மாத்த மாட்டோம்டா

வெயிட்டான பீஸ்ஸ பார்த்துட்டா

லைட்டாதான் கைய வைப்போம்டா

யார் இவரு பார்க்க மாட்டோம்

டைட்டாத்தான் கெட்ச் போடுவோம்

நேக்காதான் உள்ள நுழைஞ்சுதான்

நோட்ட அடிபோம்டா டேய்ய்….
ஆண்கள் : நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு

பப்பர பப்பர பப்பா…..

நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு

பப்பர பப்பர பப்பா…

நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு

நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு
ஆண் : We take whatever we can keep

Grab the loof from the packet and sleave

We can’t stop until we get rich

Rockstar robber we never gonna quit

Take it all US Dollars and Rupees

………………………………………
ஆண்கள் : ஏழை வயித்தில் கைய வைக்க

மாட்டோம்….மாட்டோம்….ம்ம்ம்

பர்ஸ்ஸ புடுங்கி துட்ட நிரப்பி

கொடுப்போம்….கொடுப்போம்…
ஆண்கள் : தண்ணி போட்டு ரகள பண்ண

மாட்டோம்… மாட்டோம்….ம்ம்ம்….

சண்டே நாளும் நம்ம வேலை

நடக்கும் நடக்கும் நடக்கும்
ஆண்கள் : வெத்தலையா மடிச்சு போட்டுக்க

கெத்தாக நீ நடைய போட்டுக்க

ஸ்டைல்லாதான் உன்ன மாத்திக்க

தீ ஆகா வேலை செஞ்சிக்க
ஆண்கள் : எங்களுக்கு கள்ள உள்ளம்டா

ஆனாலும் நல்ல உள்ளம்டா

புலி போல பதுங்குவோமடா

டைம் பார்த்து பாய்வோமடா
ஆண்கள் : லெப்ட்னாலும் ஓகேதான்டா

ரைட்னாலும் ஓகேதான்டா

நம்மோட கதைய கேளுடா

வேற மாதிரி டேய்ய்
ஆண்கள் : நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு

நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு

நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு

நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு

பப்பர பப்பர பப்பா…..
ஆண்கள் : ராக்ஸ்டாரு ராப்பர்ரு

ராக்ஸ்டாரு ராப்பர்ரு

ராக்ஸ்டாரு ராப்பர்ரு

ராக்ஸ்டாரு ராப்பர்ரு
ஆண் : ராக்ஸ்டாரு ராப்பர்ரு

***END***

Similar Posts