Capmaari – Romba Romba Pudikkum Song Lyrics

Song: Romba Romba Pudikkum Song Lyrics

Lyricist: Mohan Rajan

Movie: Capmaari


English Version

Singers : Vijay Antony and Neha Nair
Music by : Siddharth Vipin
Male : Romba romba

Romba romba romba romba

Romba romba

Romba romba romba romba pudikkuthu

Paaththaa

Unna konjam konjam pudikkuthu

Sirichaa

Ada innum konjam pudikkuthu

Anaichaa

Adhu romba romba pudikkuthu

Nee vaadi ….
Female : Paaththaa

Unna konjam kooda pudikala

Sirichaa

Ada innum kooda pudikala

Anaichaa

Adhu suththaamaga pudikala

Nee podaaa
Male : Hey…
Female : Nee ice vacha konjam pudikalam

Nee kai vacha innum pudikalam

Nee kiss pannaa romba pudikkalam

Ippo ok vaa…
Male : Paaththaa

Unna konjam konjam pudikkuthu

Sirichaa

Ada innum konjam pudikkuthu

Anaichaa

Adhu romba romba pudikkuthu

Nee vaadi ….
Male : Kojurathu konjam konjam

Pudikkum

Nee thitturathu konjam konjam

Pudikkum pudikum

Chella chella sanda pottu

Mella vandhu pesurathu

Romba romba romba pudikkum…
Female : Pammurathu konjam konjam

Pudikkum

Nee kenjurathu innum konjam

Pudikkum

Muththam vaikkum neram ellaam

Pitham yera seiyurathu

Romba romba romba pudikkum
Male : Velli malar thoovum neram

Vekkam dhooram pogaa
Female : Veliyil kuliru..

Udambil analu

Nenjilae pudhu vidha

Paravasam aachae
Male : Kattilukku vettkam vandhu

Kannaa moodi thoongaa
Female : Vaazhkai muzhudhum

Ippadi irukka

Adadaa romba pudikkum
Male : Paaththaa

Unna konjam konjam pudikkuthu

Sirichaa

Ada innum konjam pudikkuthu

Anaichaa

Adhu romba romba pudikkuthu

Nee vaadi ….
Female : Paaththaa

Unna konjam konjam pudikkuthu

Sirichaa

Ada innum konjam pudikkuthu

Anaichaa

Adhu romba romba pudikkuthu

Nee vaadaaa ….aaa


Tamil Version

பாடகர்கள் : விஜய் அந்தோனி மற்றும் நேஹா நாயர்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஆண் : ரொம்ப ரொம்ப

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப

ரொம்ப ரொம்ப

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்குது

பாத்தா

உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது

சிரிச்சா

அட இன்னும் கொஞ்சம் புடிக்குது

அணைச்சா

அது ரொம்ப ரொம்ப புடிக்குது

நீ வாடி…..
பெண் : பாத்தா

உன்ன கொஞ்சம் கூட புடிக்கல

சிரிச்சா

அட இன்னும் கூட புடிக்கல

அணைச்சா

அது சுத்தமாக புடிக்கல

நீ போடா
ஆண் : ஹே…..
பெண் : நீ ஐஸ் வச்சா கொஞ்சம் புடிக்கலாம்

நீ கை வச்சா இன்னும் புடிக்கலாம்

நீ கிஸ் பண்ணா ரொம்பா புடிக்கலாம்

இப்ப ஓகே வா…..
ஆண் : பாத்தா

உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது

சிரிச்சா

அட இன்னும் கொஞ்சம் புடிக்குது

அணைச்சா

அது ரொம்ப ரொம்ப புடிக்குது

நீ வாடி…..
ஆண் : கொஞ்சுறது கொஞ்சம் கொஞ்சம்

புடிக்கும்

நீ திட்டுறது கொஞ்சம் கொஞ்சம்

புடிக்கும் புடிக்கும்

செல்ல செல்ல சண்ட போட்டு

மெல்ல வந்து பேசுறது

ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்……
பெண் : பம்முறது கொஞ்சம் கொஞ்சம்

புடிக்கும்

நீ கெஞ்சுறது இன்னும் கொஞ்சம்

புடிக்கும் புடிக்கும்

முத்தம் வைக்கும் நேரம் எல்லாம்

பித்தம் ஏற செய்யுறது

ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும்
ஆண் : வெள்ளி மலர் தூவும் நேரம்

வெக்கம் தூரம் போக
பெண் : வெளியில் குளிரு….

உடம்பில் அனலு

நெஞ்சிலே புது வித

பரவசம் ஆச்சே
ஆண் : கட்டிலுக்கு வெட்கம் வந்து

கண்ண மூடி தூங்க
பெண் : வாழ்க்கை முழுதும்

இப்படி இருக்க

அடடா ரொம்ப புடிக்கும்
ஆண் : பாத்தா

உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது

சிரிச்சா

அட இன்னும் கொஞ்சம் புடிக்குது

அணைச்சா

அது ரொம்ப ரொம்ப புடிக்குது

நீ வாடி…..
பெண் : பாத்தா

இப்ப கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது

சிரிச்சா

அட இன்னும் கொஞ்சம் புடிக்குது

அணைச்சா

அது ரொம்ப ரொம்ப புடிக்குது

நீ வாடா……ஆஅ…..