RRR – Koelae Song Lyrics

Song: Koelae Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: RRR


English Version

Singers : Vishal Mishra, Benny Dayal and Sahiti Chaganti
Music by : Maragadhamani
Lyrics by : Madhan Karky
Male : Naethellaam marandhida

Chorus : Adingadaa jaanda

Male : Kaathula urumida

Chorus : Kottunga konda
Male : Naethellaam marandhida

Chorus : Adingadaa jaanda

Male : Kaathula urumida

Chorus : Kottunga konda

All : Jindaa konda kathi chuthi kindha kundha keemae kooli
Male : Idikkira koalae Male : Chenjoatru koelae

Male : Sivakkura koalae Male : Sivangangai koelae
Male : Nedu nedu koelae Male : Echangal koelae

Both : Achamillai cholluchu ettaiyaburathu koelae
Male : Naethellaam marandhida

Chorus : Adingadaa jaanda

Male : Kaathula urumida

Chorus : Kottunga konda
Male : Ratham ranam rauthiramaa maaruchoo

Male : Pithamunnu irudhaiyamu paaduchoo

Female : Naadi naerambelaam veri paanjucho

Adhil sogamelaam muzhusaathaa mudunjuso
Male : Ippadi aadaama vaera eppudi kondaada

Male : Thoppalaam kottaama naan eppadi aada

Male : Motta poatta koothaa koomae vekkaa koomae koelae
Male : Kalavara koalae Male : Kalkathaa koelae

Male : Kudiyaadhaar koalae Male : Gujraathi koelae

Female : Ezhuchidum koelae All :Ettooru koelae

Male : Thuninje cherukkae thirunelvaeli koalae
Male : Naethellaam marandhida

Chorus : Adingadaa jaanda

Male : Kaathula urumida

Chorus : Kottunga konda
Male : Chuthu chuthu

Chuthu chuthu

Chuthu chuthu

Chuthu chuthu chuthu chuthu

Chuthu chuthu chuthu chuthu

Chuthu chuthu chuthu chuthu

Chuthu chuthu chuthu chuthu
Male : Chuthuda chuthu thalaippaaga chuthudaa

Mala madhuchu kaikaappa maathuda
Male : Kavasamunaa namma nenjunnu cholludaa

Namma maanam maela kaivecha vetudaa
Male : Paadhikkaamaraasa hae hae neevecha pattaasaa

Koamasariyaasa kulaa adudaa kanaeshaa
All : Kannaa munnaa mullaa chullaa

Pilae pilae paalae paalae poadae
Male : Pala pathavecha koalae Male : Punjaabi koalae

Male : Thanga thanga koalae Male : Thathudhiri koalae
Female : Koamalathu koalae pala haasi koalae

Male : Vetri ellaam muzhanguchi veer marathi koalae
Male : Naethellaam marandhida

Chorus : Adingadaa jaanda

Male : Kaathula urumida

Chorus : Kottunga konda
Male : Naethellaam marandhida

Chorus : Adingadaa jaanda

Male : Kaathula urumida

Chorus : Kottunga konda
Chorus : Muru muru muru muru……………………..


Tamil Version

பாடகர்கள் : விஷால் மிஸ்ரா, பென்னி தயாள் மற்றும் சாஹிதி சாகந்தி இசை அமைப்பாளர் : மரகதமணி பாடலாசிரியர்  : மதன் கார்க்கி ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா அனைவரும் : ஜிண்டா கொண்டா கத்தி சுத்தி
கிந்தா குந்தா குந்தே கோலே ஆண் : இடிக்கிற கோலே ஆண் : செஞ்சோற்று கோலே
ஆண் : சிவக்குற கோலே ஆண் : சிவங்கங்கை கோலே
ஆண் : நெடு நெடு கோலே ஆண் : எச்சங்கள் கோலே
இருவர் : அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்து கோலே ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா ஆண் : ரத்தம் ரணம் ரௌத்திரமா மாறுச்சோ
ஆண் :பித்தமுன்னு இருதயமும் பாடுசோ
பெண் : நாடி நரம்பெலாமே வெறி பாஞ்சுச்சோ
அதில் சோகமெலாம் முழுசாதான் முடிஞ்சுச்சோ ஆண் : இப்படி ஆடாம வேற எப்படி கொண்டாட
ஆண் : தப்பலாம் கொட்டாம நான் எப்படி கொண்டாட ஆண் : மொட்ட போட்ட கூத்தா கூந்தா
வெக்கா கூமே கோலே ஆண் : கலமர கோலே ஆண் : கல்கத்தா கோலே
ஆண் : குடியாதார் கோலே ஆண் : குஜராத்தி கோலே
பெண் : எழுச்சிடும் கோலே அனைவரும் : எட்டூரு கோலே
ஆண் : அன்பே சீருக்கு ஆண் : திருநெல்வேலி கோலே ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா ஆண் : சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து ஆண் : சுத்துடா சுத்து தலைப்பாக சுத்துடா
மால மடிச்சு கைகாப்பா மாத்துடா
ஆண் : கவசமு‌னா நம்ம நெஞ்சுன்னு சொல்லுடா
நம்ம மானம் மேல கைவெச்சா வெட்டுடா ஆண் : பாதிக்காமராசா
ஹே ஹே நீ வெச்ச பட்டாசா
ஆண் : கோமசாரியாசா
குலா அதுடா கனேஷா அனைவரும் : கன்னா முன்னா முல்லா சுல்லா
பிலே பிலே பாலே பாலே போடே ஆண் : பல பாத வெச்ச கோலே ஆண் : பஞ்சாபி கோலே
ஆண் : தங்க தங்க கோலே ஆண் : தத்துதிரி கோலே
பெண் : கோமலத்து கோலே பலஹாசி கோலே
ஆண் : வெற்றி எல்லாம் முழங்குச்சி ஆண் : வீர் மராத்தி கோலே ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா குழு : முறு முறு முறு முறு முறு …..

Similar Posts