RRR – Kombaa Un Kaadaa Song Lyrics

Song: Kombaa Un Kaadaa Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: RRR


English Version

Singer : Prakruthi Reddy
Music by : Maragadhamani
Lyrics by : Madhan Karky
 Female : Kombaa un kaadaa

Kootanum kaada

Amma udan naanum

Kondadungaada kondadungaada
Female : Chumma naan chonna

Paadum kuyila

Koovunnu koovi thaan

Aadum engaada aadum engaada
Female : Chella kaada murattu kaada

Amma ennai thookki konjungaada
Female : Kombaa un kaadaa

Kootanum kaada

Amma udan naanum

Kondadungaada kondadungaada
Female : Chumma naan chonna

Paadum kuyila

Koovunnu koovi thaan

Aadum engaada aadum engaada
Female : Vaanam thaan odaathu

En kitta vaayen

Mayil anna enakkaaga

Un thogai thaayen

Oru naalu thaayen
Female : Poovoda puyal aada

Ennoda muyal aada

Aathoda kayal aada

Maadadungaada maadadungaada
Female : Komba un kaadaa

Kootanum kaada

Amma udan naanum

Kondadungaada kondadungaada


Tamil Version

பாடகி : ப்ரக்ருதி ரெட்டி இசையமைப்பாளர் : மரகதமணி பாடலாசிரியர் : மதன் கார்க்கி பெண் : கொம்பா உன் காடா கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா பெண் : சும்மா நான் சொன்னா பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா பெண் : செல்ல காடா முரட்டு காடா
அம்மா என்ன தூக்கி கொஞ்சுங்காடா பெண் : கொம்பா உன் காடா கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா பெண் : சும்மா நான் சொன்னா பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா பெண் : வானம் தான் ஓடாது என் கிட்ட வாயேன்
மயில் அண்ணா எனக்காக உன் தோக தாயேன்
ஒரு நாளு தாயேன் பெண் : பூவோட புயல் ஆட
என்னோட முயல் ஆட
ஆத்தோட கயல் ஆட
மாடாடுங்காடா மாடாடுங்காடா பெண் : கொம்பா உன் காடா கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடாa