RRR – Komuram Beemano Song Lyrics

Song: Komuram Beemano Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: RRR


English Version

Singer : Kaala Bhairava
Music by : Maragathamani
Dilaogue : Bheema, usuru thandha nila thaayae

Un moocha kudutha kaattu maranga

Peru vacha goondu jaadhi un kooda pesurangada

Adhu unakku ketkudha
Male : Komuram bheemano

Komuram bheemano

Kondralum un kaalil mandi iduvaano

Mandi iduvaano
Male : Komuram bheemano

Komuram bheemano

Adivaana chooriyanai tharaiyil vizhuvaano

Tharaiyil vizhuvaano
Male : Vaan pondra maanathinai un kaalil vaithu

Kaaduyinam naam nanmaikku

Mullai aavaano pullai aavaano
Male : Oru mumtham erikuralai kondranae

Aanal oru miththaayin mahanai

Perumai kolvaano peyarai kolvaano
Male : Komuram bheemano

Komuram bheemano

Kondralum un kaalil mandi iduvaano

Mandi iduvaano
Male : Thanmel pozhiyum inmazhai thumbam yendraanaal

Sidhari raththamum dhoorida sirikkathu ponal

Vazhiyendru kanneero vezhiyeri veezhndhaal

Bhoomi thaai thaai paalai undaan enbaano

Undaan enbaano
Male : Komuram bheemano

Komuram bheemano

Kondralum un kaalil mandi iduvaano

Mandi iduvaano
Male : Aarondrai polae than kurudhi kandaano

Aarondrai polae than kurudhi kandaano

Thaai mannin udhalil pottaai aagindraano

Amma kaalil marudhaniyaindraano

Avalin punnagai chevvai minnal endravaano
Male : Komuram bheemano

Komuram bheemano

Bhoomi thaaiku than udambai thiruppi tharuvaano

Komuram bheemano


Tamil Version

பாடகர்  : கால பைரவா இசை அமைப்பாளர்  : மரகதமணி வசனம் : பீமா, உசுரு தந்த நிலா தாயே
உன் மூச்ச குடுத்த காட்டு மரங்க
பேரு வச்ச கூண்டு ஜாதி உன் கூட பேசுராங்கடா
அது உனக்கு கேட்குதா ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ
மண்டி இடுவானோ ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
அடிவான சூரியனாய் தரையில் விழுவானோ
தரையில் விழுவானோ ஆண் : வான் போன்ற மானத்தினை உன் காலில் வைத்து
காடுயினம் நாம் நன்மைக்கு
முள்ளாய் ஆவானோ புல்லாய் ஆவானோ ஆண் : ஒரு மும்தம் எரிகுரலாய் கொன்றானே
ஆனால் ஒரு மித்தாயின் மகனாய்
பெருமை கொள்வானோ பெயரை கொல்வானோ ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ
மண்டி இடுவானோ ஆண் : தன்மேல் பொழியும் இன்மழை தும்பம் என்றானால்
சிதறி ரத்தமும் தூரிட சிரிக்காது போனால்
வலியென்று கண்ணீரோ வெளியேறி வீழ்ந்தால்
பூமி தாய் தாய் பாலை உண்டான் என்பானோ
உண்டான் என்பானோ ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ
மண்டி இடுவானோ ஆண் : ஆரொன்றை போலே தான் குருதி கண்டானோ
ஆரொன்றை போலே தான் குருதி கண்டானோ
தாய் மண்ணின் உதலில் பொட்டாய் ஆகின்றானோ
அம்மா காலில் மருதானியாகின்றானோ
அவளின் புன்னகை செவ்வை மின்னல் என்றாவானோ ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
பூமி தாய்க்கு தன் உடம்பை திருப்பி தருவானோ
கோமுரம் பீமனோ

Similar Posts