RRR – Natpu Song Lyrics

Song: Natpu Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: RRR


English Version

Natpu Song Lyrics is the first single from “RRR” multilingual film starring “NTR, Ram Charan” in lead roles. This song is sung by  Rock Star “Anirudh,” and the music is composed by “Maragathamani.” Lyrics works are penned by lyricist “Madhan Karky Song genre “Relationship, Happiness, Classical style.”
Singers : Anirudh Ravichander and Chorus
Music by : MM Keeravani
Male : Puliyum avv veadanum

Chorus : Puyalum oru oongalum

Male : Punalum madai vaaiyilum

Chorus : Pulamum perum pookkaiyum

Male : Pularum irul vaanamum hoooo

Chorus : Natpaai…
Male : Engaagilum paarthathu undoo?..

Thee neerudan sernthathu undoo?

Yaaryaarinai vizhimbhuvar enbadhai

Solvaar undoo…….
Male : Thara dham dhara dham dhara dham dham

Thara dham dhara dham dhara dham dham

Thara dham dhara dham dhara dham dham

Dham dhara dham dham dham
Chorus : Kalutheriya kaiyroodu natpaai

Kazhugum oru thaaliliyum natpaai

Kanavum oru vizhipunarvum

Karam koodiya kadhai undoo…
Male : Thara dham dhara dham dhara dham dham

Thara dham dhara dham dhara dham dham

Thara dham dhara dham dhara dham dham

Dham dhara dham dham dham
Male : Soriyariyaari ori ori ori

Soriyariyaari ari ari ari ari
Male : Pasiyarum pagaivanai kandu

Chorus : Manam ingu magilvathu yeno..

Male : Vizhiyora kaanal kanneeril

Poiyum meiyaaguthoo
Male : Thariyil than nizhalinai kondu

Chorus : Adhai thedi alaivathu yeno..

Male : Ariyaamaiyaalee mann engum

Inbam undaaguthoo
Chorus : Thedalin uruvangal inaiyum endrae

Iyarkkai yeluthiyatho

Thedalin payanangal inaiyum endrae

Idhayangal yeluthiyatho
Male : Engaagilum paarthathu undoo?..

Thee neerudan sernthathu undoo?

Yaaryaarinai vizhimbhuvar enbadhai

Solvaar undoo…….
Male : Thara dham dhara dham dhara dham dham

Thara dham dhara dham dhara dham dham

Thara dham dhara dham dhara dham dham

Dham dhara dham dham dham
Chorus : Kalutheriya kaiyroodu natpaai

Kazhugum oru thaaliliyum natpaai

Padaiyum athan kuriyilakkum

Uravaadiya kadhai undoo…
Male : Thara dham dhara dham dhara dham dham

Thara dham dhara dham dhara dham dham

Thara dham dhara dham dhara dham dham

Dham dhara dham dham dham
Male : Kalutheriya kaiyroodu natpaai

Kazhugum oru thaaliliyum natpaai

Kalirum oru sittrumpum

Vilayaadia kadhai undoo…


Tamil Version

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குழு இசை அமைப்பாளர் : எம். எம். கீரவாணி ஆண் : புலியும் அவ்வேடனும்
குழு : புயலும் ஒரு ஓங்களும்
ஆண் : புனலும் மடைவாயிலும்
குழு : புழமும் பெரும் பூக்காயும்
ஆண் : புலரும் இருள் வானமும் ஹோ குழு : நட்பாய் …………. ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யார் இனை விழிம்புவார் என்பதை
சொல்வார் உண்டோ ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம் குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
கனவும் ஒரு விழிபுனர்வும்
கரம் கூடிய கதை உண்டோ ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம் ஆண் : பசியாறும் பகைவனைக் கண்டு
குரு : மனம் இங்கு மகிழ்வது ஏனோ
ஆண் : விழியோர கானல் கண்ணீரில்
பொய்யும் மெய்யாகுதோ ஆண் : தரையில் தன் நிழலினை கொண்டு
குழு : அதை தேடி அலைவது ஏனோ
ஆண் : அறியாமையாலே மண் எங்கும்
இன்பம் உண்டாகுதோ குழு : தேடலின் உருவங்கள் இணையும்
என்றே இயற்கை எழுதியதோ
தேடலின் பயணங்கள் இணையும்
என்றே இதயங்கள் எழுதியதோ ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யார் இனை விழிம்புவார் என்பதை
சொல்வார் உண்டோ ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம் குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
படையும் அதன் குறிஇலக்கும்
உறவாடிய கதை உண்டோ ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம் குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
களிறும் ஒரு சிற்றெம்பும்
விளையாடிய கதை உண்டோ

Similar Posts