RRR – Uyire Song Lyrics – RRR

Song: Uyire Song Lyrics – RRR

Lyricist: Madhan Karky

Movie: RRR


English Version

Singers : Maragathamani and Chorus
Music by : Maragathamani
Male & Chorus : Uyirae…

Unakkagavae uyirae…

Uyirae…
Dialogue : ……….
Male & Chorus : Keezh vizhum endhan vizhi neerae

En nandri dhaanae uyirae

En moochum undhan varalarae

Nee yetrukol en uyirae
Male & Chorus : Uyirae…

Un meedhu thoovi vananga

Sempookkal pol en kurudhi

Naan aazhnthurundhu uranga

Madiyaagi nalgu amaidhi

Naan veezhum bodhum nooraguven

Unnakkendrum illai irudhi
Male : Uyirae…ae…….


Tamil Version

பாடகர்கள் : மரகதமணி மற்றும் குழு இசை அமைப்பாளர் : மரகதமணி ஆண் மற்றும் குழு : உயிரே …..
உனக்காகவே உயிரே …
உயிரே …. டயலாக் : ……………… ஆண் மற்றும் குழு : கீழ் விழும் எந்தன் விழி நீரே
என் நன்றி தானே உயிரே
என் மூச்சும் உன் வரலாறே
நீ ஏற்றுக்கொள் என் உயிரே ஆண் மற்றும் குழு : உயிரே……
உன்மீது தூவி வணங்க
செம்பூக்கள் போல் என் குருதி
நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க
மடியாகி நல்கு அமைதி
நான் வீழும் போதும் நூராகுவேன்
உனக்கென்றும் இல்லை இறுதி ஆண் : உயிரே……

Similar Posts