Rudra Thandavam – Ammadi Song Lyrics

Song: Ammadi Song Lyrics

Lyricist: Jubin

Movie: Rudra Thandavam


English Version

Singer : G. V. Prakash Kumar and Mookuthi Murugan
Music by : Jubin
Male : Ammadi enna senja enna

Thundu thunda vetti potta enna
Male : Usur arukkudhu ullam thudikkudhu

Enna norukkudhu un solla kettu

Vellam adikkudhu nenja kilikkudhu

Nondhu thavikkudhu un solla kettu
Male : Ne poga sonnayae

Ippo enga poven naa

Ne poga sonnayae

Ippo enga poven naa…
Male : Pinju mugam enna pakala

Andha vali innum pogala

Saami thandha en devathaiya

Kaana vazhi kodu kanmaniyae
Male : Kottum mazhaiyila eriyuren

Ullukkulla naan uruguren
Male : Pacha thanniyila veguren

Ne pakkam irundhatha ninaikuren
Male : Vendha punnula veesura

Nee amba eduthu vegamaa

Kollama kolluriyae

Sollula kaththiya kokkura
Male : Innum enna seiya pora

Thangura nenjam enakkilla

Thangura nenjam enakkilla
Male : Ammadi enna senja enna

Thundu thunda vetti potta enna…
Male : Usur arukkudhu ullam thudikkudhu

Enna norukkudhu un solla kettu

Vellam adikkudhu nenja kilikkudhu

Nondhu thavikkudhu un solla kettu
Male : Ne poga sonnayae

Ippo enga poven naa

Ne poga sonnayae

Ippo enga poven naa…


Tamil Version

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மூக்குத்தி முருகன் இசை அமைப்பாளர் : ஜூபின் ஆண் : அம்மாடி என்ன செஞ்ச என்ன
துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன ஆண் : உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது
என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு
வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது
நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு ஆண் : நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா ஆண் : பிஞ்சு முகம் என்ன பாக்கல
அந்த வலி இன்னும் போகல
சாமி தந்த என் தேவதையே
காண வழி கொடு கண்மணியே ஆண் : கொட்டும் மழையில எரியுறேன்
உள்ளுக்குள்ள நான் உருகுறேன் ஆண் : பச்சை தண்ணியில வேகுறேன்
நீ பக்கம் இருந்தத நினைக்கிறேன் ஆண் : வெந்த புண்ணுல வீசுற நீ
அம்ப எடுத்து வேகமா
கொல்லாம கொல்லுறியே
சொல்லுல கத்திய கோக்குற ஆண் : இன்னும் என்ன செய்ய போற
தாங்குற நெஞ்சம் எனக்கில்ல
தாங்குற நெஞ்சம் எனக்கில்ல ஆண் : அம்மாடி என்ன செஞ்ச என்ன
துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன ஆண் : உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது
என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு
வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது
நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு ஆண் : நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா