Rusi – Vaanam Illamal Megam Song Lyrics

Song: Vaanam Illamal Megam Song Lyrics

Lyricist: Vaali

Album: Rusi


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : Azhagiya pennae

Neeyor adhisaya nilavo

Theyaamal neeyirukka

Dhinamum unai paarththu naanallavo

Theigiren….mmm….thaeigiren….mm….theigiraen
Male : Vaanam illaamal megam illaamal

Ulavum nilavenna neeyo

Neenthum un meni yaenthum

Pon vaanam naano
Female : Un kadhal kondaadum

Kavithai ellaamae thaeno

En aasai ennangal

Yaavum unnodu thaano
Male : Vaanam illaamal megam illaamal

Ulavum nilavenna neeyo

Neenthum un meni yaenthum

Pon vaanam naano
Male : Kaamadevan keerthanam

Kaadhil kettatho

Kaadhil ketta velaiyil

Kadhal pooththatho
Female : Un ilakkiyam ezhuthidum yaedu

En idhazhgal aaga vendum

En ennangal urangidum koodu

En idhayam aaga vendum
Male : En paadalgal suranthidum keni

Paavaiyum thirumeni
Female : Vaanam illaamal megam illaamal

Ulavum nilavenna naano

Neenthum un meni yaenthum

Pon vaanam neeyo…
Female : Kaattril aadum poonthalir poovai soodavaa

Poovai soodum poovai naan maalai soodavo
Male : Oru thalaivanum thalaiviyum kooda

Kai thazhuvi thazhuvi kondu aada

Nam ninaivugal nadhiyena oda

Naam nerungi nerungi inbam theda
Female : Nam uravugal kaninthidum kaalam

Maalaigal manakkolam
Male : Vaanam illaamal megam illaamal

Ulavum nilavenna neeyo

Neenthum un meni yaenthum

Pon vaanam naano
Female : Un kadhal kondaadum

Kavithai ellaamae thaeno

En aasai ennangal

Yaavum unnodu thaano


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அழகிய பெண்ணே
நீயோர் அதிசய நிலவோ
தேயாமல் நீயிருக்க
தினமும் உனைப் பார்த்து நானல்லவோ
தேய்கிறேன்……ம்ம்ம்…தேய்கிறேன்…..ம்ம்….தேய்கிறேன் ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நீயோ
நீந்தும் உன் மேனி ஏந்தும்
பொன் வானம் நானோ…. பெண் : உன் காதல் கொண்டாடும்
கவிதை எல்லாமே தேனோ
என் ஆசை எண்ணங்கள்
யாவும் உன்னோடு தானோ…… ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நீயோ
நீந்தும் உன் மேனி ஏந்தும்
பொன் வானம் நானோ…. ஆண் : காமதேவன் கீர்த்தனம்
காதில் கேட்டதோ
காதில் கேட்ட வேளையில்
காதல் பூத்ததோ பெண் : உன் இலக்கியம் எழுதிடும் ஏடு
என் இதழ்கள் ஆக வேண்டும்
உன் எண்ணங்கள் உறங்கிடும் கூடு
என் இதயம் ஆக வேண்டும் ஆண் : என் பாடல்கள் சுரந்திடும் கேணி
பாவையுன் திருமேனி……. பெண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நானோ
நீந்தும் என் மேனி ஏந்தும்
பொன் வானம் நீயோ….. பெண் : காற்றில் ஆடும் பூந்தளிர் பூவை சூடவா
பூவை சூடும் பூவை நான் மாலை சூடவோ ஆண் : ஒரு தலைவனும் தலைவியும் கூட
கைத் தழுவி தழுவி கொண்டு ஆட
நம் நினைவுகள் நதியென ஓட
நாம் நெருங்கி நெருங்கி இன்பம் தேட பெண் : நம் உறவுகள் கனிந்திடும் காலம்
மாலைகள் மணக்கோலம்…… ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நீயோ
நீந்தும் உன் மேனி ஏந்தும்
பொன் வானம் நானோ…. பெண் : உன் காதல் கொண்டாடும்
கவிதை எல்லாமே தேனோ
என் ஆசை எண்ணங்கள்
யாவும் உன்னோடு தானோ……