Rusi – Yetho Oru Vegam Song Lyrics

Song: Yetho Oru Vegam Song Lyrics

Lyricist: Vaali

Album: Rusi


English Version

Singer : P. Susheela
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Female : ……………
Female : Yaedho oru vegam

Ilam thegam engum mogam yaettruthammaa

Aayiram kanavilae aayiram unarvilae

Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa

Lalalalalalalalaaa
Female : Yaedho oru vegam….
Female : Thanimaiyendru naan vaada

Inimai ondruthaan kooda

Thalaivan ennam vanthaada

Thaagam nenjin ullaada
Female : Siragu illai eninum ennam

Vaanilae sendraada

En poojaigal en aasaigal

Un kovil thedi vanthathu
Female : Yaedho oru vegam

Ilam thegam engum mogam yaettruthammaa

Aayiram kanavilae aayiram unarvilae

Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa
Female : …………….
Female : Nooru nooru jenmangal

Ondru serum panthangal

Aasai konda ullangal

Aadi maatha vellangal
Female : Poovilaadum vaasam pola

Paaduthae ennangal

Manamaalaigal suba velaigal

Enai serum kaalam vanthatho
Female : Yaedho oru vegam

Ilam thegam engum mogam yaettruthammaa

Aayiram kanavilae aayiram unarvilae

Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa

Lalalalalalalalaaa
Female : Yaedho oru vegam….


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………….. பெண் : ஏதோ ஒரு வேகம்
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா
லலலலலலலலா பெண் : ஏதோ ஒரு வேகம்…… பெண் : தனிமையென்று நான் வாட
இனிமை ஒன்று தான் கூட
தலைவன் எண்ணம் வந்தாட
தாகம் நெஞ்சின் உள்ளாட பெண் : சிறகு இல்லை எனினும் எண்ணம்
வானிலே சென்றாட
என் பூஜைகள் என் ஆசைகள்
உன் கோவில் தேடி வந்தது பெண் : ஏதோ ஒரு வேகம்……
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா பெண் : …………………. பெண் : நூறு நூறு ஜென்மங்கள்
ஒன்று சேரும் பந்தங்கள்
ஆசைக் கொண்ட உள்ளங்கள்
ஆடி மாத வெள்ளங்கள் பெண் : பூவிலாடும் வாசம் போல
பாடுதே எண்ணங்கள்
மணமாலைகள் சுப வேளைகள்
எனைச் சேரும் காலம் வந்ததோ… பெண் : ஏதோ ஒரு வேகம்……
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா
லலலலலலலலா பெண் : ஏதோ ஒரு வேகம்……