Saavi – Neengatha Gnabagam Nenjile Song Lyrics

Song: Neengatha Gnabagam Nenjile Song Lyrics

Lyricist: Vaali

Album: Saavi


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : ……………..
Male : Neegatha nypagam nenjilae endrum vaazhga

Ooooo endrum vaazhga

Neegatha nypagam nenjilae endrum vaazhga

Ooooo endrum vaazhga
Male : Maalai sumnthathoru mannan uravilae

Manjal malar idhu konjum pozhuthilae
Male : Neegaatha niyaabagam nenjilae endrum vazhga

Ooooo endrum vaazhga
Male : Kolakkili ondru en kannil nadanthathae

Paadhasuvadugal en nenjil pathinthathae

Naanum unnai
Female : Aa…aa….aa…aa….

Nee ennai vaazhnthida

Vaazhkkaiyum poonthida

Nandri koorum neranthaan

Vizhiyin oram eeramthaan
Male : Neegatha niyapagam nenjilae

Female : Endrum vaazhga

Male : Ooo

Female : Endrum vaazhga
Male : Kaalam muzhuvathum un kangal sirikattum

Kadhal thalaivanum un pakkam irukkattum

Naan unnai
Female : Aa…aa….aa…aa….

Nee ennai thotrinnaai

Paathaiyai maattrinaai

Maalai manjal kungumam

Manaivi kaanum mangalam
Male : Neegatha nypagam nenjilae endrum vaazhga

Ooooo endrum vaazhga
Male : Malai sumanthathoru mannan uravilae

Manjal malar idhu konjum pozhuthile
Female : Neegatha nypagam nenjilae endrum vaazhga

Ooooo endrum vaazhga


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ……………………. ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க ஆண் : கோலக்கிளி ஒன்று என் கண்ணில் நடந்ததே
பாதச்சுவடுகள் என் நெஞ்சில் பதிந்ததே
நானும் உன்னை……. பெண் : ஆ….ஆ…ஆ…ஆ….
நீ என்னை வாழ்த்திட
வாழ்க்கையும் பூத்திட
நன்றி கூறும் நேரந்தான்
விழியின் ஓரம் ஈரம்தான் ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
பெண் : என்றும் வாழ்க
ஆண் : ஓஓ
பெண் : என்றும் வாழ்க ஆண் : காலம் முழுவதும் உன் கண்கள் சிரிக்கட்டும்
காதல் தலைவனும் உன் பக்கம் இருக்கட்டும்
நான் உன்னை பெண் : ஆ….ஆ…ஆ…ஆ….
நீ என்னை தேற்றினாய்
பாதையை மாற்றினாய்
மாலை மஞ்சள் குங்குமம்
மனைவி காணும் மங்களம்… ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே பெண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க