Saavi – Thendrale Thendrale Nee Song Lyrics

Song: Thendrale Thendrale Nee Song Lyrics

Lyricist: Vaali

Album: Saavi


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : Thendralae thendralae nee ennai naadi vaa

Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa

Mayakkum vilainthidum maalaiyil

Malargal virinthidum cholaiyil
Male : Thendralae thendralae nee ennai naadi vaa

Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa
Female : Vaanampaadigal polavae gaanam paadiya naatgalae

Odum megangal polavae odi ponathu kaattrilae

Male : Pirintha pin koodinaal pesavum thondrumo

Paarvaigal yaavumae vaarththaigal aagumo

Female : Netru vaadiya thamarai meendum pooththidumo
Female : Thendralae thendralae thenisai paadivaa

Sogangal theerppathun raagangal allavaa
Male and Female : …………….
Female : Rajamaaligai vaasamum raagamaligai paadalum

Kaatchi maariya kaaranam kaala devanin naadagam

Male : Veroru paadalai saernthathu raagamae

Aayinum en manam vaazhththukkal koorumae

Kaanal neeril maangalin thaagam theernthidumo
Male : Thendralae thendralae nee ennai naadi vaa

Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa

Female : Mayakkum vilainthidum maalaiyil

Malargal virinthidum cholaiyil
Male : Thendralae thendralae thenisai paadivaa

Female : Sogangal theerppathun raagangal allavaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
மயக்கும் விளைந்திடும் மாலையில்
மலர்கள் விரிந்திடும் சோலையில்…. ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா பெண் : வானம்பாடிகள் போலவே கானம் பாடிய நாட்களே
ஓடும் மேகங்கள் போலவே ஓடி போனது காற்றிலே
ஆண் : பிரிந்த பின் கூடினால் பேசவும் தோன்றுமோ
பார்வைகள் யாவுமே வார்த்தைகள் ஆகுமோ
பெண் : நேற்று வாடிய தாமரை மீண்டும் பூத்திடுமோ பெண் : தென்றலே தென்றலே தேனிசை பாடிவா
சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா ஆண் மற்றும் பெண் : ………………….. பெண் : ராஜமாளிகை வாசமும் ராகமாளிகை பாடலும்
காட்சி மாறிய காரணம் கால தேவனின் நாடகம்
ஆண் : வேறோரு பாடலை சேர்ந்தது ராகமே
ஆயினும் என் மனம் வாழ்த்துக்கள் கூறுமே
கானல் நீரில் மான்களின் தாகம் தீர்ந்திடுமோ ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
பெண் : மயக்கும் விளைந்திடும் மாலையில்
மலர்கள் விரிந்திடும் சோலையில் ஆண் : தென்றலே தென்றலே தேனிசை பாடிவா
பெண் : சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா