Saba Nayagan – Enna Ponnu Da Song Lyrics

Song: Enna Ponnu Da Song Lyrics

Lyricist: Gkb

Album: Saba Nayagan


English Version

Singer : Ajay Jameson
Music by : Leon James
Lyrics by : GKB
Male : Kaanamal ponen enna

Kara kandu seerthaayae

Kannala naanum madhikka

Karanum neeyadi
Male : Kannukkul neeyum vandhu

Kalavadi ponayae

En vaazhkka neerum yethum

Men saaral nee
Humming : ……

Male : Kaadhalukku kaadhal nee

Chinna chinna oodal nee

Minnaloda bodhai nee

Ellamae needhanadi
Male : Enna ponuda

Enna ponnuda

Mandaikkulla eritta
Male : Enna ponuda

Enna ponnuda

Kanavellam maathitta
Male : Enna ponuda

Enna ponnuda

Kirukkana aakitta

Ena neengi pogathadi
Humming : …………
Male : Thangam unna paartha podhum

Innum konjam aayul koodum

Chellam konja needhaan venum

Nitham nitham vaa
Male : Ennai thee pol aakkidu

Neerai unnai oottridu

Dhinam kaadhal naalum vaazhndhirukka

En sumai thaangi nee
Male : Enna ponuda

Enna ponnuda

Mandaikkulla eritta
Male : Enna ponuda

Enna ponnuda

Kanavellam maathitta
Male : Enna ponuda

Enna ponnuda

Kirukkana aakitta

Ena neengi pogathadi
Male : Enna ponuda

Enna ponnuda
Humming : ………………..
Male : Enna ponuda

Enna ponnuda


Tamil Version

பாடகர் : அஜய் ஜேம்சன் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : ஜி கே பி ஆண் : காணாமல் போனேன் என்ன
கர கொண்டு சேர்த்தாயே
கண்ணால நானும் மிதக்க
காரணும் நீயடி ஆண் : கண்ணுகுள்ள நீயும் வந்து
களவாடி போனாயே
என் வாழ்க்க நீரும் ஏத்தும்
மின்சாரம் நீ ஆண் : …………… ஆண் : காதலுக்கு காதல் நீ
சின்ன சின்ன ஊடல் நீ
மின்னோலட போதை நீ
எல்லாமே நீதானடி ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
மண்டைக்குள்ள ஏறிட்டா ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கனவெல்லாம் மாத்திட்டா ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கிறுக்கனா ஆக்கிட்டா
என நீங்கி போகதடி ஆண் : .……………… ஆண் : தங்கம் உன்ன பாத்தா போதும்
இன்னும் கொஞ்சம் ஆயுள் கூடும்
செல்லம் கொஞ்ச நீதான் வேணும்
நித்தம் நித்தம் வா ஆண் : என்னை தீபோல் ஆக்கிடு
நீராய் உன்னை ஊற்றிடு
தினமும் காதல் நாளும் வாழ்ந்திருக்க
சுமை தாங்கி நீ ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
மண்டைக்குள்ள ஏறிட்டா ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கனவெல்லாம் மாத்திட்டா ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கிறுக்கனா ஆக்கிட்டா
என நீங்கி போகதடி ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா ஆண் : ……………..
ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா