Saba Nayagan – Seemakaariye Song Lyrics

Song: Seemakaariye Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Saba Nayagan


English Version

Singer : Sanjith Hegde
Music by : Leon James
Lyrics by : Karthik Netha
Male : Ennavoru paarvai yammadi

Ennavoru jaadai yammadi

Ennavoru aadai yammadi
Male : Ennavoru maaya kannadi

Vandhu ninnu naanum munnadi

Thulli varum aattathai aadi
Male : Viral asaivae

Enai yedho seidhaaiyoo

Oli kasivae

Oru vidha maayam seidhaai
Male : Thalai mudiyaal

Adi thoondil ittaai

Virumbi azhagaai

Siru meenaga maatinen
Male : Ye seemakkariyae maaymaagiyae

Yeno vaanagi velaagi paarthaai

Seemakaariyae aalangattiyae

Needhaan ullooril veezhndhidum

Mazhaiya paniya
Male : Ennavoru paarvai yammadi

Ennavoru jaadai yammadi

Ennavoru aadai yammadi
Carnatic : ………….
Male : Thoongadha aandhai

Adi naan konda vaazhkkai

Un ninaivaale

Veezhndhu kidakum yeno yeno
Male : Vaaveerppin vaasam

Adhu thaanaga veesum

En pulan aindhum

Valangal aagum yeno yeno
Male : Nee aagayam kaanadha

Panja varna megam

Nee boologam ketkaadha

Raaga thaalam
Male : Nee yaarodum pesadha

Thoora dhesa maunam

Nee jal jal oonjal
Male : Ye seemakkariyae maaymaagiyae

Yeno vaanagi velaagi paarthaai

Seemakaariyae aalangattiyae

Needhaan ullooril veezhndhidum

Mazhaiya paniya
Humming : ……………
Carnatic : ……………..
Male : Ennavoru paarvai yammadi

Ennavoru jaadai yammadi

Ennavoru aadai yammadi
Male : Ennavoru maaya kannadi

Vandhu ninnu naanum munnadi

Thulli varum aattathai yaadi


Tamil Version

பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : என்னவொரு பார்வையம்மாடி
என்னவொரு ஜாடையம்மாடி
என்னவொரு ஆடையம்மாடி… ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி
வந்து நின்னு நானும் முன்னாடி
துள்ளிவரும் ஆடத்தையாடி ஆண் : விரல் அசைவோ
எனை ஏதோ செய்தாய்
ஒளி கசிவே
ஒருவித மாயம் செய்தாய் ஆண் : தலை முடியால்
அடி தூண்டில் இட்டாய்
விரும்பி அழகாய்
சிறு மீனாக மாற்றினேன் ஆண் : யே சீமைக்காரியே மாயமாகியே
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்
சீமைக்காரியே ஆலங்கட்டியே
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும்
மழையா பனியா ஆண் : என்னவொரு பார்வையம்மாடி
என்னவொரு ஜாடையம்மாடி
என்னவொரு ஆடையம்மாடி… கர்நாடிக் : .…………. ஆண் : தூங்கா ஆந்தை
அடி நான் கொண்ட வாழ்க்கை
உன் நினைவாலே
வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ ஆண் : வாவீர்ப்பின் வாசம்
அது தானாக வீசும்
என் புலன் ஐந்தும்
வளளல்கள் ஆகும் ஏனோ ஏனோ ஆண் : நீ ஆகாயம் காணத
பஞ்ச வர்ண மேகம்
நீ பூலோகம் கேட்காத
ராக தாளம் ஆண் : நீ யாரோடும் பேசாத
தூர தேசம் மெளனம்
நீ ஜல் ஜல் ஊஞ்சல் ஆண் : யே சீமைக்காரியே மாயமாகியே
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்
சீமைக்காரியே ஆலங்கட்டியே
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும்
மழையா பனியா கர்நாடிக் : .………….. குழு : ………………….. ஆண் : என்னவொரு பார்வையம்மாடி
என்னவொரு ஜாடையம்மாடி
என்னவொரு ஆடையம்மாடி… ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி
வந்து நின்னு நானும் முன்னாடி
துள்ளிவரும் ஆடத்தையாடி