Saba Nayagan – Sikkikita Song Lyrics

Song: Sikkikita Song Lyrics

Lyricist: Ku. Karthik

Album: Saba Nayagan


English Version

Singer : Leon James
Music by : Leon James
Lyrics by : Ku. Karthik
Male : Aey sikkikita sikkikita

Vandhu maattuthe meenudhaa valaiyoda

Hey sottu sotta sottu sotta

Vandhu love un paayuthe alaiyaaga
Male : Kodi kanavulla avala rasichaen

Enna kandukkala appothaan

Naeril nikkura sirichu paeseura

Close to okay thaan
Male : Unakkum enakkundhaan

Poruththam joru

Motha ulgaumum

Rasikkum paaru

Nooru thaandanum

Love uh score uh kaelu

Chorus : Enna enna nee
Male : Oththukkadi oththukkadi

Konjam love pannalaandi

Chorus : Enna nee

Paaaththukkadi paaaththukkadi

Unakku nizhalaa iruppaendi…

Chorus : Enna nee
Male : Nee oththukkadi oththukkadi

Enakku needhaan jodi

Adi moththamaa moththamma moththamma

Ini semmayaa vaazhalaam vaayaendi
Male : Aey thalli thalli ninna paakkuriye

Mella sirikkiriye enna mayakkuriye

Aey sattaiyila poovaa pookkuriye

Enna pudichcha viththakkaari
Male : Kannu muzhi rendil izhukkuriye

Nenja kadaththuriye adi asaththuriue

Aey neththikkulla kedanthu kuthikkiriye

Enna adichcha puyale vaadi
Male : Unna thaanguvaen nenju maela

Vaera ennadhaan enakku vaela

Rendu idhayamum onnu saera vaaren
Chorus : Enna enna nee
Male : Oththukkadi oththukkadi

Konjam love pannalaandi

Chorus : Enna nee

Paaaththukkadi paaaththukkadi

Unakku nizhalaa iruppaendi…

Chorus : Enna nee
Male : Nee oththukkadi oththukkadi

Enakku needhaan jodi

Adi moththamaa moththamma moththamma

Ini semmayaa vaazhalaam vaayaendi
Male : Aey sikkikita sikkikita

Vandhu maattuthe meenudhaa valaiyoda

Hey sottu sotta sottu sotta

Vandhu love un paayuthe alaiyaaga…


Tamil Version

பாடகர் : லியோன் ஜேம்ஸ் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : யே சிக்கிகிடா சிக்கிகிடா
வந்து மாட்டுதே மீனுதா வலையோட
யே சொட்டு சொட்டா சொட்டு சொட்டா
வந்து லவ்-உ பாயுதே அலையாக ஆண் : கோடி கனவுல அவள ரசிச்சேன்
என்ன கண்டுக்கல அப்போதான்
நேரில் நிக்குற சிரிச்சி பேசுறா
க்ளோஸ் டு ஓகே தான் ஆண் : உனக்கும் எனக்குந்தான் பொருத்தம் ஜோரு
மொத்த உலகமும் ரசிக்கும் பாரு
நூறு தாண்டனும் லவ்-உ ஸ்கோர்-உ கேளு
குழு : என்ன என்ன நீ ஆண் : நீ ஒத்துக்கடி ஒத்துக்கடி
கொஞ்சம் லவ் பண்ணலாண்டி
குழு : என்ன நீ ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி
உனக்கு நிழலா இருப்பேண்டி
குழு : என்ன நீ ஆண் : நீ பாத்துக்கடி ஒத்துக்கடி
எனக்கு நீதான் ஜோடி
அடி மொத்தமா மொத்தம்மா மொத்தம்மா
இனி செம்மையா வாழலாம் வாயேன்டி ஆண் : யேய் தள்ளி தள்ளி நின்னா பாக்குறியே
மெல்ல சிரிக்கிறியே என்ன மயக்குறியே
யேய் சட்டையில பூவா பூக்குறியே
என்னா புடிச்ச வித்தக்காரி ஆண் : கண்ணு முழி ரெண்டில் இழுக்குறியே
நெஞ்ச கடத்துறியே அடி அசத்துறியே
யேய் நெத்திக்குள்ள கெடந்து குத்திக்கிறியே
என்ன அடிச்ச புயலே வாடி ஆண் : உன்ன தாங்குவேன் நெஞ்சு மேல
வேற என்னதான் எனக்கு வேல
ரெண்டு இதயமும் ஒன்னு சார வாரேன்
குழு : என்ன என்ன நீ ஆண் : நீ ஒத்துக்கடி ஒத்துக்கடி
கொஞ்சம் லவ் பண்ணலாண்டி
குழு : என்ன நீ ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி
உனக்கு நிழலா இருப்பேண்டி
குழு : என்ன நீ ஆண் : நீ பாத்துக்கடி ஒத்துக்கடி
எனக்கு நீதான் ஜோடி
அடி மொத்தமா மொத்தம்மா மொத்தம்மா
இனி செம்மையா வாழலாம் வாயேன்டி ஆண் : ஏய் சிக்கிட்டா சிக்கிட்டா
வந்து மாட்டுதே மீனுதா வலையோட
ஏய் சொட்டு சொட்டா சொட்டு சொட்டா
வந்து லவ்-உ தான் பாயுதே அலையாக