Sabash (1984) – Aattukutti Mattikichi Sabash Song Lyrics

Song: Aattukutti Mattikichi Sabash Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Sabash (1984)


English Version

Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Aattukutty maattikitchu sabaash

Annakkili sikkikichchu sabaash

Aattukutty maattikitchu sabaash

Annakkili sikkikichchu sabaash

Alli edu sugam pulli mayil tharum

Kolakolaiyaa munthirikkaa

Kulukulunnu vanthirukkaa

Hae hae hae hae hae
Female : Aattukutty maattikitchu sabaash

Annakkili sikkikichchu sabaash
Female : Poomedai thanichchirukku

Pudhuchchaaru inichchirukku

Poomedai thanichchirukku

Pudhuchchaaru inichchirukku
Female : Aalaana maasam aippasi

Tholodu saerththu nee rasi

Aa….aalaana maasam aippasi

Tholodu saerththu nee rasi

Yaei mama vaa mama ennodu varalaamaa

Yaei mama vaa mama ennodu varalaamaa
Female : Aattukutty maattikitchu sabaash

Annakkili sikkikichchu sabaash

Alli edu sugam pulli mayil tharum

Kolakolaiyaa munthirikkaa

Kulukulunnu vanthirukkaa

Hae hae hae hae hae
Female : Aattukutty maattikitchu sabaash

Annakkili sikkikichchu sabaash
Female : Thalaivaazhai ilai virikkum

Ila roja idhazh sirikkum

Thalaivaazhai ilai virikkum

Ila roja idhazh sirikkum
Female : Ponnaana meni pudhu silai

Kannaalae pinnum madhu valai

Ponnaana meni pudhu silai

Kannaalae pinnum madhu valai

Yaei mama vaa mama ennodu varalaamaa

Yaei mama vaa mama ennodu varalaamaa
Female : Aattukutty maattikitchu sabaash

Annakkili sikkikichchu sabaash

Alli edu sugam pulli mayil tharum

Kolakolaiyaa munthirikkaa

Kulukulunnu vanthirukkaa

Hae hae hae hae hae
Female : Aattukutty maattikitchu sabaash

Annakkili sikkikichchu sabaash
Female : ………………


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்
ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்
அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும்
கொலகொலையா முந்திரிக்கா
குளுகுளுன்னு வந்திருக்கா….
ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் பெண் : பூமேடை தனிச்சிருக்கு
புதுச்சாறு இனிச்சிருக்கு
பூமேடை தனிச்சிருக்கு
புதுச்சாறு இனிச்சிருக்கு பெண் : ஆளான மாசம் ஐப்பசி
தோளோடு சேர்த்து நீ ரசி
ஆ…..ஆளான மாசம் ஐப்பசி
தோளோடு சேர்த்து நீ ரசி
ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா
ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்
அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும்
கொலகொலையா முந்திரிக்கா
குளுகுளுன்னு வந்திருக்கா….
ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் பெண் : தலைவாழை இலை விரிக்கும்
இள ரோஜா இதழ் சிரிக்கும்
தலைவாழை இலை விரிக்கும்
இள ரோஜா இதழ் சிரிக்கும் பெண் : பொன்னான மேனி புதுச் சிலை
கண்ணாலே பின்னும் மது வலை
பொன்னான மேனி புதுச் சிலை
கண்ணாலே பின்னும் மது வலை
ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா
ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா… பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்
அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும்
கொலகொலையா முந்திரிக்கா
குளுகுளுன்னு வந்திருக்கா….
ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் பெண் : ………………..