Sabash (1984) – Kottampatti Karuppayi Song Lyrics

Song: Kottampatti Karuppayi Song Lyrics

Lyricist: Vaali

Album: Sabash (1984)


English Version

Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Adiyae….alamelu aduththavoottu aandaalu

Down aalu vanthirukkaandi

Drousar-oda ninnurukkaandi

Naduvaala vuttukittu naalu peru suththikittu

Kottungadi kummiyaththaan thattungadi kaigalathaan
Female : Kottaampatti karuppaayi

Pattanaththu potti mavan paaru

A B C D Padichchirukkaan

Cigarette kaiyila pudichchurukkaan

Vellaikkaaran kollu peran
Female : Kottaampatti karuppaayi

Pattanaththu potti mavan paaru

A B C D Padichchirukkaan

Cigarette kaiyila pudichchurukkaan

Vellaikkaaran kollu peran
Female : Kottaampatti karuppaayi
Female : Machchaan moonjithaan manthi polaththaan

Palla kaattuthu paarththaa

Retta vaaluthaan romba neelanthaan

Vetti podanum aaththaa
Female : Machchaan moonjithaan manthi polaththaan

Palla kaattuthu paarththaa

Retta vaaluthaan romba neelanthaan

Vetti podanum aaththaa
Female : Illaatti paanjidum nammakitta

Haan yaemanthu pogumaa naattukatta

Vanthaaru maappillaithaan

Ooraanin thoppulathaan

Vanthaaru maappillaithaan

Ooraanin thoppulathaan
Female : Kottaampatti karuppaayi

Pattanaththu potti mavan paaru

A B C D Padichchirukkaan

Cigarette kaiyila pudichchurukkaan

Vellaikkaaran kollu peran
Female : Kottaampatti karuppaayi
Chorus : …………….
Female : Aaththumettula aadu meikkira

Kanni pullathaan naanum

Kalla parvaiyai kaatti pesinaa

Thulli paayura aalu
Female : Aaththumettula aadu meikkira

Kanni pullathaan naanum

Kalla parvaiyai kaatti pesinaa

Thulli paayura aalu
Female : Sonnaalum kekkala sikkikitta

Viththaaram podura chittukitta

Pollaappu aachchuthaiyyaa

Maruvaatha pochchuthaiyyaa

Pollaappu aachchuthaiyyaa

Maruvaatha pochchuthaiyyaa
Female : Kottaampatti karuppaayi

Pattanaththu potti mavan paaru

A B C D Padichchirukkaan

Cigarette kaiyila pudichchurukkaan

Vellaikkaaran kollu peran
Female : Kottaampatti karuppaayi

Pattanaththu potti mavan paaru

Pattanaththu potti mavan paaru


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : அடியே…..அலமேலு அடுத்தவூட்டு ஆண்டாளு..
டவுன் ஆளு வந்திருக்கான்டி
டவுசரோட நின்னுருக்கான்டி
நடுவால வுட்டுகிட்டு நாலு பேரு சுத்திக்கிட்டு
கொட்டுங்கடி கும்மியத்தான் தட்டுங்கடி கைகளத்தான்…… பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
ஏ பி சி டி படிச்சிருக்கான்
சிகரெட்ட கையில புடிச்சிருக்கான்
வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன் பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
ஏ பி சி டி படிச்சிருக்கான்
சிகரெட்ட கையில புடிச்சிருக்கான்
வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன் பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி….. பெண் : மச்சான் மூஞ்சிதான் மந்தி போலத்தான்
பல்லக் காட்டுது பார்த்தா
ரெட்ட வாலுதான் ரொம்ப நீளந்தான்
வெட்டி போடணும் ஆத்தா பெண் : மச்சான் மூஞ்சிதான் மந்தி போலத்தான்
பல்லக் காட்டுது பார்த்தா
ரெட்ட வாலுதான் ரொம்ப நீளந்தான்
வெட்டி போடணும் ஆத்தா பெண் : இல்லாட்டி பாஞ்சிடும் நம்மகிட்ட
ஹான் ஏமாந்து போகுமா நாட்டுக் கட்ட
வந்தாரு மாப்பிள்ளைதான்
ஊரானின் தோப்புலத்தான்…
வந்தாரு மாப்பிள்ளைதான்
ஊரானின் தோப்புலத்தான்… பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
ஏ பி சி டி படிச்சிருக்கான்
சிகரெட்ட கையில புடிச்சிருக்கான்
வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன் பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி குழு : ………………….. பெண் : ஆத்துமேட்டுல ஆடு மேய்க்கிற
கன்னிப் புள்ளதான் நானு
கள்ளப் பார்வையை காட்டி பேசினா
துள்ளி பாயுற ஆளு பெண் : ஆத்துமேட்டுல ஆடு மேய்க்கிற
கன்னிப் புள்ளதான் நானு
கள்ளப் பார்வையை காட்டி பேசினா
துள்ளி பாயுற ஆளு பெண் : சொன்னாலும் கேக்கல சிக்கிக்கிட்ட
வித்தாரம் போடுற சிட்டுக்கிட்ட
பொல்லாப்பு ஆச்சுதய்யா
மருவாத போச்சுதய்யா……
பொல்லாப்பு ஆச்சுதய்யா
மருவாத போச்சுதய்யா….. பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
ஏ பி சி டி படிச்சிருக்கான்
சிகரெட்ட கையில புடிச்சிருக்கான்
வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன் பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
பட்டணத்து பொட்டி மவன் பாரு