Sabash Ramu – Aaramuthe Durairaja Song Lyrics

Song: Aaramuthe Durairaja Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Album: Sabash Ramu


English Version

Singer : P. Susheela
Music by : Master Venu
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Female : Aaramudhae durairaja

Aanandha nithirai sevvaai

Aanandha nithirai sevvaai
Female : Aaramudhae durairaja

Aanandha nithirai sevvaai

Aanandha nithirai sevvaai
Female : Vindhai malarae vilaiyaadum kalaiyae

Sindhaiyil uravaadum maanikka malaiyae
Female : Vindhai malarae vilaiyaadum kalaiyae

Sindhaiyil uravaadum maanikka malaiyae

Ippaaril kuraiyaadha suvaiyurum thaenae

Iga vaazhvin deva isai saerum maniyae

Endhanin jeevanae ulam kavarvonae
Female : Aaramudhae durairaja

Aanandha nithirai sevvaai

Aanandha nithirai sevvaai
Female : Seeradi vendi panindhen nanae

Kann urangaaiyoo kannaana kanna
Female : Seeradi vendi panindhen nanae

Kann urangaaiyoo kannaana kanna

Nilaiyaana vaazhvae inidhae endru uyirae

Dhinam kaadhal nalam korum thunaiyaagum payirae

Endhan jeevanae ulam kavarvonae
Female : Aaramudhae durairaja

Aanandha nithirai sevvaai

Aanandha nithirai sevvaai
Female : Haa..aaa..aa..


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : ஆரமுதே துரைராஜா…..
ஆனந்த நித்திரை செய்வாய்
ஆனந்த நித்திரை செய்வாய்
ஆரமுதே துரைராஜா…..
ஆனந்த நித்திரை செய்வாய்….
ஆனந்த நித்திரை செய்வாய் பெண் : விந்தை மலரே விளையாடும் கலையே
சிந்தையில் உறவாடும் மாணிக்க மலரே பெண் : விந்தை மலரே விளையாடும் கலையே
சிந்தையில் உறவாடும் மாணிக்க மலரே
இப்பாரில் குறையாத சுவையூறும் தேனே
இக வாழ்வின் தேவ இசை சேரும் மணியே
எந்தனின் ஜீவனே உளம் கவர்வோனே பெண் : ஆரமுதே துரைராஜா…..
ஆனந்த நித்திரை செய்வாய்….
ஆனந்த நித்திரை செய்வாய் பெண் : சீரடி வேண்டி பணிந்தேன் நானே
கண் உறங்காயோ கண்ணான கண்ணா பெண் : சீரடி வேண்டி பணிந்தேன் நானே
கண் உறங்காயோ கண்ணான கண்ணா
நிலையான வாழ்வே இனிதே என்றுயிரே
தினம் காதல் நலம் கோரும் துணையாகும் பயிரே
எந்தன் ஜீவனே உளம் கவர்வோனே பெண் : ஆரமுதே துரைராஜா…..
ஆனந்த நித்திரை செய்வாய்….
ஆனந்த நித்திரை செய்வாய் பெண் : ஹா…ஆஅ..ஆஅ..