Sabhaapathy – Mayakkathe Maaya Kanna Song Lyrics

Song: Mayakkathe Maaya Kanna Song Lyrics

Lyricist: Vivek Velmurugan

Movie: Sabhaapathy


English Version

Singer : Srinisha Jayaseelan
Music by : Sam C. S.
Female : Mayakkadhae maaya kanna nee

Mayakkadhae maaya kanna nee
Female : Mayakkadhae maaya kanna nee

Mayakkadhae maaya kannaal nee

Maraikkaadhae maaya kannaal nee

Mayakkadhae nee…ee…
Female : Orr oonjal varumo

Naanum adhilae

Aadi varalaamo

Un kola kuzhalo

Naanum adhile

Neendhi varalaamo
Female : Sriranga nayaganae

Oranga nadagamae

Kaar vanna thaeraaga va va va va

Ayargal koodi vara

Aaraaro padi vara

Kai alli thaalaatta vaa
Female : Mayakkadhae maaya kanna nee

Mayakkadhae maaya kanna nee
Male : Aaa….aaa…..

Female : Haa….aaa……
Female : Marappachi ivalaa

Un manam than goluva

Padiyil azhagaai amarndhen
Female : Mayil thogai ivalaa

Un uruvae mayilaa

Udanae asaindhen isaindhen
Female : Unaiyae naan serum varai

Agalaadhu asaiyaadhu ival aasai

Thirudiya vennai pola

Unnai sera vaa
Female : Mayakkadhae maaya kanna nee

Mayakkadhae maaya kannaal nee

Maraikkaadhae maaya kannaal nee

Mayakkadhae nee
Female : Sriranga nayaganae

Oranga nadagamae

Kaar vanna thaeraaga va va va va

Ayargal koodi vara

Aaraaro padi vara

Kai alli thaalaatta vaa


Tamil Version

பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் :  சாம் சி.எஸ் பெண் : மயக்காதே மாய கண்ணா நீ
மயக்காதே மாய கண்ணா நீ பெண் : மயக்காதே மாய கண்ணா நீ
மயக்காதே மாய கண்ணால் நீ
மறைக்காதே மாய கண்ணால் நீ
மயக்காதே நீ பெண் : ஓர் ஊஞ்சல் வருமோ
நானும் அதிலே ஆடி வரலாமோ
உன் கோல குழலோ
நானும் அதிலே நீந்தி வரலாமோ பெண் : ஸ்ரீரங்க நாயகனே
ஓரங்க நாடகமே
கார் வண்ண தேராக வா வா வா வா
ஆயர்கள் கூடி வர
ஆராரோ பாடி வர
கையள்ளி தாலாட்ட வா பெண் : மயக்காதே மாய கண்ணா நீ
மயக்காதே மாய கண்ணா நீ ஆண் : ஆஅ …ஆஅ….
பெண் : ஆஅ….ஆஅ…. பெண் : மரப்பாச்சி இவளா
உன் மனம் தான் கொலுவா
படியில் அழகாய் அமர்ந்தேன் பெண் : மயில் தோகை இவளா
உன் உருவே மயிலா
உடனே அசைந்தேன் இசைந்தேன் பெண் : உனையே நான் சேரும் வரை
அகலாது அசையாது இவள் ஆசை
திருடிய வெண்ணை போல
உன்னை சேர வா பெண் : மயக்காதே மாய கண்ணா நீ
மயக்காதே மாய கண்ணால் நீ
மறைக்காதே மாய கண்ணால் நீ
மயக்காதே நீ பெண் : ஸ்ரீரங்க நாயகனே
ஓரங்க நாடகமே
கார் வண்ண தேராக வா வா வா வா
ஆயர்கள் கூடி வர
ஆராரோ பாடி வர
கையள்ளி தாலாட்ட வா