Sakkarai Devan – L o v e Lovvu Lovvu Song Lyrics

Song: L o v e Lovvu Lovvu Song Lyrics

Lyricist: Vaali

Album: Sakkarai Devan


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : L o v e lovvu lovvu

Em maman thantha poovu poovu

Kettaal intha miss-u miss-u

Kedachchaa pothum kiss-u kiss-u
Female : Onnu rendu ippo kodu

Maalai ittaa michcham kodu

Pakkam vanthaa vekkam vidu
Female : L o v e lovvu lovvu

Em maman thantha poovu poovu
Male : Pesi pesi paadhi neram

Pechchilthaanae ponathu

Female : Paarvai pola vaarththai kooda

Soodu yaettram naalithu
Male : Pesi pesi paadhi neram

Pechchilthaanae ponathu

Female : Paarvai pola vaarththai kooda

Soodu yaettram naalithu
Male : Megamae kooduthu mani thooralgal poduthu

Female : Thooralin saaralili pazha thottamae aaduthu
Male : Needhaanadi sinthaamani

Un punnagai sinthum mani

Unnoduthaan endrum ini
Male : L o v e lovvu lovvu

Un maman thantha poovu poovu
Male : Onnu rendu ippo kodu

Maalai ittaa michcham kodu

Pakkam vanthaa vekkam vidu
Male : L o v e lovvu lovvu
Female : Aasai raagam paada paada

Aadi ther pol aadavaa

Male : Aadi ther pol aada aada

Aadhi thaalam podavaa
Female : Mheemhmm aasai raagam paada paada

Aadi ther pol aadavaa

Male : Mheemhmm aadi ther pol aada aada

Aadhi thaalam podavaa
Female : Un vasam naan vara manam oorvalam ponathu

Male : Paarvaigalthaanadi ingu thervalam aanathu
Female : Vaanam mudhal vaiyam varai

Vattam idum ennangalai

Koodaathena yaar solvathu
Female : L o v e lovvu lovvu

Em maman thantha poovu poovu

Male : Kettaal intha miss-u miss-u

Kedachchaa pothum kiss-u kiss-u
Female : Onnu rendu ippo kodu

Maalai ittaa michcham kodu

Pakkam vanthaa vekkam vidu
Female : L o v e lovvu lovvu

Male : Un maman thantha poovu poovu


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
எம் மாமன் தந்த பூவு பூவு
கேட்டாள் இந்த மிஸ்ஸு மிஸ்ஸு
கெடச்சா போதும் கிஸ்ஸு கிஸ்ஸு பெண் : ஒன்னு ரெண்டு இப்போ கொடு
மாலை இட்டா மிச்சம் கொடு
பக்கம் வந்தா வெக்கம் விடு பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
எம் மாமன் தந்த பூவு பூவு ஆண் : பேசிப் பேசி பாதி நேரம்
பேச்சில்தானே போனது
பெண் : பார்வை போல வார்த்தை கூட
சூடு ஏற்றும் நாளிது ஆண் : பேசிப் பேசி பாதி நேரம்
பேச்சில்தானே போனது
பெண் : பார்வை போல வார்த்தை கூட
சூடு ஏற்றும் நாளிது ஆண் : மேகமே கூடுது மணித் தூறல்கள் போடுது
பெண் : தூரலின் சாரலில் பழத் தோட்டமே ஆடுது ஆண் : நீதானடி சிந்தாமணி
உன் புன்னகை சிந்தும் மணி
உன்னோடுதான் என்றும் இனி ஆண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
உன் மாமன் தந்த பூவு பூவு ஆண் : ஒன்னு ரெண்டு இப்போ கொடு
மாலை இட்டா மிச்சம் கொடு
பக்கம் வந்தா வெக்கம் விடு ஆண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு பெண் : ஆசை ராகம் பாடப் பாட
ஆடித் தேர் போல் ஆடவா
ஆண் : ஆடித் தேர் போல் ஆட ஆட
ஆதி தாளம் போடவா பெண் : ம்ஹீம்ம்ஹிம் ஆசை ராகம் பாடப் பாட
ஆடித் தேர் போல் ஆடவா
ஆண் : ம்ஹீம்ம்ஹிம் ஆடித் தேர் போல் ஆட ஆட
ஆதி தாளம் போடவா பெண் : உன் வசம் நான் வர மனம் ஊர்வலம் போனது
ஆண் : பார்வைகள்தானடி இங்கு தேர்வலம் ஆனது பெண் : வானம் முதல் வையம் வரை
வட்டம் இடும் எண்ணங்களை
கூடாதென யார் சொல்வது பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
எம் மாமன் தந்த பூவு பூவு
ஆண் : கேட்டாள் இந்த மிஸ்ஸு மிஸ்ஸு
கெடச்சா போதும் கிஸ்ஸு கிஸ்ஸு பெண் : ஒன்னு ரெண்டு இப்போ கொடு
மாலை இட்டா மிச்சம் கொடு
பக்கம் வந்தா வெக்கம் விடு பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
ஆண் : உன் மாமன் தந்த பூவு பூவு