Sakkarai Devan – Nalla Vellikizhamaiyile Song Lyrics

Song: Nalla Vellikizhamaiyile Song Lyrics

Lyricist: Vaali

Album: Sakkarai Devan


English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Nalla velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla
Male : Nalla velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla

Vaadiyamma vaazhththidaththaanae

Kaanthaariyammaa un magan naanae
Male : Nalla velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla
Male : Aalai karumpaalai naam podalaam

Aaththaa arul thaanae saaraakkuthu

Saarai paagaaga naam kaaichalaam

Ammaa arulthaanae inipaakkuthu
Male : Sei thozhil nerththiyudan

Seithida vendum endru

Akkarai kaattugindra sakkarai devan ingu

Oor madhikka per vilanga

Vaazhvathellaam un arulalthaanae
Male : Velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla
Male : Ingae naam konda kai raasiyae

Amma aval thantha arulaasiyae

Endrum enai kaakkum magaraasiyae

Vaazhven naan unthan pugazh pesiyae
Male : Pillaigal menmaikkellaam

Pettraval yaeniyadaa

Akkarai servatharkku annaithaan thoniyadaa

Kaalam ellaam kaavalukku

Thaai irukka kavalaigal yaedhu
Male : Velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla

Vaadiyamma vaazhththidaththaanae

Kaanthaariyammaa un magan naanae
Male : Nalla velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla


Tamil Version

பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள
வாடியம்மா வாழ்த்திடத்தானே
காந்தாரியம்மா உன் மகன் நானே ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள ஆண் : ஆலைக் கரும்பாலை நாம் போடலாம்
ஆத்தா அருள் தானே சாறாக்குது
சாறைப் பாகாக நாம் காய்ச்சலாம்
அம்மா அருள்தானே இனிப்பாக்குது ஆண் : செய் தொழில் நேர்த்தியுடன்
செய்திட வேண்டும் என்று
அக்கறை காட்டுகின்ற சக்கரை தேவன் இங்கு
ஊர் மதிக்க பேர் விளங்க
வாழ்வதெல்லாம் உன் அருளால்தானே… ஆண் : வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள ஆண் : இங்கே நாம் கொண்ட கை ராசியே
அம்மா அவள் தந்த அருளாசியே
என்றும் எனைக் காக்கும் மகராசியே
வாழ்வேன் நான் உந்தன் புகழ் பேசியே ஆண் : பிள்ளைகள் மேன்மைக்கெல்லாம்
பெற்றவள் ஏணியடா
அக்கரை சேர்வதற்கு அன்னைதான் தோணியடா
காலம் எல்லாம் காவலுக்கு
தாய் இருக்க கவலைகள் ஏது…….. ஆண் : வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள
வாடியம்மா வாழ்த்திடத்தானே
காந்தாரியம்மா உன் மகன் நானே ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள