Sakkarai Devan – Thanneer Kudam Kondu (Duet) Song Lyrics

Song: Thanneer Kudam Kondu (Duet) Song Lyrics

Lyricist: Vaali

Album: Sakkarai Devan


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : Aa…aa….aa….aa….

Laallaala laalaa laallaala laalaa
Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen
Female : Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen
Male : Aahaa…aa…aa….aa….aaha…aa….aa….aa…

Laallaala laalaa laallaala laalaa
Male : Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen
Male : Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Male : Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ….ஆ….ஆ….ஆ….
லால்லால லாலா லால்லால லாலா பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் பெண் : தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள் பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் ஆண் : ஆஹா…ஆ…..ஆ…..ஆ….ஆஹா…ஆ…..ஆ…..ஆ..
லாலால லாலா லாலால லாலா ஆண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் ஆண் : தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள் ஆண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்