Sakkarai Devan – Thanneer Kudam Kondu (Female) Song Lyrics

Song: Thanneer Kudam Kondu (Female) Song Lyrics

Lyricist: Vaali

Album: Sakkarai Devan


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : Aa…aa….aa….aa….

Laallaala laalaa laallaala laalaa
Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen
Female : Neerodai kaattraaga nenjil ulaavum

Themmaangu paadalgal dheiveegam aagum

Neerodai kaattraaga nenjil ulaavum

Themmaangu paadalgal dheiveegam aagum
Female : Nee ketkkaththaanae…ae…

Nidham paaduvaenae thaenaaga vizhiyae

Kaayangal aarum kavalaigal theerum thaanagavae

Neengaamal kaadhil reengaaram seiyyum

Naan paadum aalolamae
Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Female : Dheivangal sila neram manithargal polae

Nerukku neraaga thondrum mann melae

Dheivangal sila neram manithargal polae

Nerukku neraaga thondrum mann melae
Female : Naan ingu paarththaen

Nadamaadum deivam neethaan aiyyaa

Nenjukkul vaiththu thozhugindra thogai

Naanthaan aiyyaa

Naan konda nandri ennendru solla

Vaarththaigal kidaiyaathayyaa
Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ….ஆ….ஆ….ஆ….
லால்லால லாலா லால்லால லாலா பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள் பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் பெண் : நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்
நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும் பெண் : நீ கேட்கத்தானே….ஏ……
நிதம் பாடுவேனே தேனாக விழியே
காயங்கள் ஆறும் கவலைகள் தீரும் தானாகவே
நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும்
நான் பாடும் ஆலோலமே பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் பெண் : தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே
தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே பெண் : நான் இங்கு பார்த்தேன்……..
நடமாடும் தெய்வம் நீதான் அய்யா
நெஞ்சுக்குள் வைத்து தொழுகின்ற தோகை
நான்தான் ஐயா
நான் கொண்ட நன்றி என்னென்று சொல்ல
வார்த்தைகள் கிடையாதைய்யா……. பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள் பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்