Salliyargal – Thaaye Song Lyrics

Song: Thaaye Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Salliyargal


English Version

Singer : M Lalitha Sudha
Music by : Ken and Eshwar
Lyrics by : Vairamuthu
Female : Thaaye kanneer muttuthadi

Thaaipaal mannil kottuthadi
Female : Ratha bantham poona pinnae

Ratham mattum tharaiyila

Motha bantham poona pinnae

Pora vazhi theriyala

Vamsam aththu poona piragu

Vazvadhaa veellvadhaa
Female : Thaaye kanneer muttuthadi

Thaaipaal mannil kottuthadi
Chorus : …………………..
Female : Theepidcha kaatukulla

Chinananchiru kootukulla

Michappatta kuruviyaanaai magalae

Pachapulla kulanthapulla

Paavam pazhi yedhummilla

Vidhikoru vidhiyumilla malarae
Female : Anbala aadharicha

Appanumae poonanae

Kannalae kaval seidha

Annanum poonanae
Female : Kuthupatta kutti aadu

Kathum otthaiyila

Idha endha mandha sethukollum

Iyyo naadhiyilla
Female : Thaaye kanneer muttuthadi

Thaaipaal mannil kottuthadi
Female : Ratha bantham poona pinnae

Ratham mattum tharaiyila

Motha bantham poona pinnae

Pora vazhi theriyala

Vamsam aththu poona piragu

Vazvadhaa veellvadhaa
Female : Thaaye kanneer muttuthadi

Thaaipaal mannil kottuthadi


Tamil Version

பாடகி : எம் லலித்த சுதா இசை அமைப்பாளர் : கென் மற்றும் ஈஸ்வர் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி
தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி பெண் : ரத்தபந்தம் போன பின்னே
ரத்தம் மட்டும் தரையில
மொத்த பந்தம் போன பின்னே
போற வழி தெரியல
வம்சம் அத்து போன பிறகு
வாழ்வதா வீழ்வதா பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி
தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி  குழு : ……………………… பெண் : தீப்பிடிச்ச காட்டுக்குள்ள
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
மிச்சப்பட்ட குருவியானாய் மகளே பெண் : பச்சப்புள்ள குழந்தபுள்ள
பாவம்பழி ஏதுமில்லை
விதிக்கொரு விதியுமில்ல மலரே பெண் : அன்பாலே ஆதரிச்ச
அப்னனுமே போனானே
கண்ணாலே காவல் செய்த
அண்ணனும் போனானே ஆண் : குத்துப்பட்ட குட்டி ஆடு
கத்தும் ஒத்தையில
இத எந்த மந்த சேத்துக்கொள்ளும்
ஐயோ நாதியில்ல பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி
தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி பெண் : ரத்தபந்தம் போன பின்னே
ரத்தம் மட்டும் தரையில
மொத்த பந்தம் போன பின்னே
போற வழி தெரியல
வம்சம் அத்து போன பிறகு
வாழ்வதா வீழ்வதா பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி
தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி