Sambavam – Eppa Eppa Eppa Song Lyrics

Song: Eppa Eppa Eppa Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Sambavam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Ilayaraja
Male and Female :

Aa….aaa…..aa….aa….aaa….aa….

Aa….aaa…..aa….aa….aaa….aa….

Aa….aaa…..aa….aa….aaa….aa….
Female : Eppa eppa eppa ena

Yaengiya vayasukku kalyaana yogam

Ippa ippa ippa ena ezhunthidum

Nilamaiyil santhosa raagam
Female : Minnal vanthaadum kangal maipoosum

Manal maangalyam soodum vaibogam

Vaikaasi maasaththilo
Male : Mudhal mudhal manamagal mayangida

Viral thoda pookkum panneer poo

Azhagiya thalaimagan madhu unna idhazhgalil

Amarum thaen vandum
Male : Vaanil villaadum kangal vaidooriyam

Kaanum singaaram kaattum senthooram

Oiyaari nee allavo
Female : Aah eppa eppa eppa ena

Yaengiya vayasukku kalyaana yogam

Ippa ippa ippa ena ezhunthidum

Nilamaiyil santhosa raagam
Female : Nesangal neengaathu nee thodum

Nerangal subatharunam

Male : Thodathoda madi thavazhum idaithaan

Pudhupudhu kadhai ezhuthum

Female : Penn udhattilae purinthaai pala swaram
Male : Mudhal mudhal manamagal mayangida

Viral thoda pookkum panneer poo

Azhagiya thalaimagan madhu unna idhazhgalil

Amarum thaen vandum
Female : Minnal vanthaadum kangal maipoosum

Manal maangalyam soodum vaibogam

Vaikaasi maasaththilo
Male : Mudhal mudhal manamagal mayangida

Viral thoda pookkum panneer poo

Azhagiya thalaimagan madhu unna idhazhgalil

Amarum thaen vandum
Male : Konjattumaa koodidum nalam

Etti nindraal niyaayamaa

Female : Kaiyai thottaal aasaigal ezhum

Sontham enna neengumaa
Male : Madivizha kodi varalaam enakkor

Madhu suvai koduththidalaa,

Female : Vasanthangal nerungidalaam

Adharkkula pala suggam nee peralaam

Male : Naan viral thodum idamthaan iniththidum
Female : Aah eppa eppa eppa ena

Yaengiya vayasukku kalyaana yogam

Ippa ippa ippa ena ezhunthidum

Nilamaiyil santhosa raagam
Male : Vaanil villaadum kangal vaidooriyam

Kaanum singaaram kaattum senthooram

Oiyaari nee allavo
Female : {Aah eppa eppa eppa ena

Yaengiya vayasukku kalyaana yogam

Male : Azhagiya thalaimagan madhu unna idhazhgalil

Amarum thaen vandum} (2)


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் மற்றும் பெண் :
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஆ….. பெண் : எப்ப எப்ப எப்ப என ஏங்கிய
வயசுக்கு கல்யாண யோகம்
இப்ப இப்ப இப்ப என எழுதிடும்
நிலைமையில் சந்தோஷ ராகம் பெண் : மின்னல் வந்தாடும் கண்கள் மைப்பூசும்
மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம்
வைகாசி மாசத்திலோ…. ஆண் : முதல் முதல் மணமகள் மயங்கிட
விரல் தொட பூக்கும் பன்னீர் பூ
அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும் ஆண் : வானில் வில்லாடும் கண்கள் வைடூரியம்
காணும் சிங்காரம் காட்டும் செந்தூரம்
ஒய்யாரி நீ அல்லவோ பெண் : ஆஹ் எப்ப எப்ப எப்ப என
ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்
இப்ப இப்ப இப்ப என எழுதிடும்
நிலைமையில் சந்தோஷ ராகம் பெண் : நேசங்கள் நீங்காது நீ தொடும்
நேரங்கள் தேனாகுமா
ஆண் : பாலும் தேனும் ஊறிடும் மனம்
மேலும் கீழும் தாவிடும் பெண் : நவமத மனம் பருகும் மனம்தான்
மயங்கிடும் சுபதருணம்
ஆண் : தொடதொட மடி தவழும் இடைதான்
புதுப்புது கதை எழுதும்
பெண் : பெண் உதட்டிலே புரிந்தாய் பல ஸ்வரம் ஆண் : முதல் முதல் மணமகள் மயங்கிட
விரல் தொட பூக்கும் பன்னீர் பூ
அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும் பெண் : மின்னல் வந்ததாடும் கண்கள் மைப்பூசும்
மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம்
வைகாசி மாசத்திலோ ஆண் : முதல் முதல் மணமகள் மயங்கிட
விரல் தொட பூக்கும் பன்னீர் பூ
அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும் ஆண் : கொஞ்சட்டுமா கூடிடும் நலம்
எட்டி நின்றால் நியாயமா
பெண் : கையத் தொட்டால் ஆசைகள் எழும்
சொந்தம் என்ன நீங்குமா ஆண் : மடிவிழ கொடி வரலாம் எனக்கோர்
மதுச்சுவை கொடுத்திடலாம்
பெண் : வசந்தங்கள் நெருங்கிடலாம்
அதற்குள் பல சுகம் நீ பெறலாம்
ஆண் : நான் விரல் தொடும் இடம்தான் இனித்திடும் பெண் : அஹ எப்ப எப்ப எப்ப என
ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்
இப்ப இப்ப இப்ப என எழுதிடும் என்
நிலைமையில் சந்தோஷ ராகம் ஆண் : வானில் வில்லாடும் கண்கள் வைடூரியம்
காணும் சிங்காரம் காட்டும் செந்தூரம்
ஒய்யாரி நீ அல்லவோ பெண் : {அஹ எப்ப எப்ப எப்ப என
ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்
ஆண் : அழகிய தலைமகன் மதுவுண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும்} (2)

Similar Posts