Sambavam – Idho Oru Praemai Song Lyrics

Song: Idho Oru Praemai Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Sambavam


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Idho oru praemai kondu paadum kaaviyam

Paalaadai pol aadugindra kadhal oviyam

Penmai ennum thaenae aasai kolla naanae

Panimalara pola neeyoru bothai yaetra vanthaai darling
Male : Idho oru praemai kondu paadum kaaviyam

Paalaadai pol aadugindra kadhal oviyam
Male : Kolgaikkaaga mothum veeran

Ooru muzhuthum konjum maaran

Thazhuvu endru kaigal solla mounamaagumaa
Male : Kovai kaniyai koiya vanthaen

Kadhal seiyya aasai kondaen

Thoora nindru thoodhu solla maiyal theerumaa
Male : Aaththaadi en polae aalingu yaarammaa

Yaeninnum thaabamo theerkkaathu polaamaa

Aa…..en kaadhal aagaatha ladiesthaan yaethammaa

Naanandri pen maanae unai kaakka evarammaa
Male : I Love you darling because you are charming

Enai konja poovum enninaal

Naalum ingu jolly why not….
Male : Idho oru praemai kondu paadum kaaviyam

Paalaadai pol aadugindra kadhal oviyam

Penmai ennum thaenae aasai kolla naanae

Panimalara pola neeyoru bothai yaetra vanthaai darling
Male : Idho oru praemai kondu paadum kaaviyam

Paalaadai pol aadugindra kadhal oviyam
Male : Kannum unnai kandathammaa

Katti kolla thittam podum

Thottum pattum konjidammaa pesum thendralae
Male : Achcham ingi neengidaatho

Azhagu vanna chinna raani

Aadum poovil naalum neenthum vandu naanadi
Male : Nenjangal paadaatha love songum duet-um

Ketkaatho idhe mettu manamaana pirpaadum

Naan thantha maalaithaan soodum en mangaithaan

Namai minjidum sarasangal aagaaya gangaithaan
Male : Achchaa mainae pyaar kiyaa

Luchchaa kaam nagi kiyaa

Ival suvai thaenai pola

Dhinam thevai eduththu poga are you ready…
Male : Idho oru praemai kondu paadum kaaviyam

Paalaadai pol aadugindra kadhal oviyam

Penmai ennum thaenae aasai kolla naanae

Panimalara pola neeyoru bothai yaetra vanthaai hahaah…
Male : Idho oru praemai kondu paadum kaaviyam

Paalaadai pol aadugindra kadhal oviyam….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்
பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே
பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் டார்லிங்….. ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்…. ஆண் : கொள்கைக்காக மோதும் வீரன்
ஊரு முழுதும் கொஞ்சும் மாறன்
தழுவு என்று கைகள் சொல்ல மௌனமாகுமா ஆண் : கோவை கனியை கொய்ய வந்தேன்
காதல் செய்ய ஆசைக் கொண்டேன்
தூர நின்று தூது சொல்ல மையல் தீருமா ஆண் : ஆத்தாடி என் போலே ஆளிங்கு யாரம்மா
ஏனின்னும் தாபமோ தீர்க்காது போலாமா
ஆ…..என் காதல் ஆகாத லேடீஸ் தான் ஏதம்மா
நானன்றி பெண் மானே உனைக் காக்க எவரம்மா ஆண் : ஐ லவ் யூ டார்லிங் பிகாஸ் யூ ஆர் சார்மிங்
எனை கொஞ்ச பூவும் எண்ணினால்
நாளும் இங்கு ஜாலி ஒய் நாட்…. ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்….
பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே
பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் யா யா ….. ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்…. ஆண் : கண்ணும் உன்னைக் கண்டதம்மா
கட்டிக் கொள்ள திட்டம் போடும்
தொட்டும் பட்டும் கொஞ்சிடம்மா பேசும் தென்றலே…. ஆண் : அச்சம் இங்கு நீங்கிடாதோ
அழகு வண்ண சின்ன ராணி
ஆடும் பூவில் நாளும் நீந்தும் வண்டு நானடி…… ஆண் : நெஞ்சங்கள் பாடாதா லவ் சாங்கும் டூயட்டும்
கேட்காதோ இதே மெட்டு மணமான பிற்பாடும்
நான் தந்த மாலைதான் சூடும் என் மங்கைதான்
நமை மிஞ்சிடும் சரசங்கள் ஆகாய கங்கைதான் ஆண் : அச்சா மைனே ப்யார் கியா
லுச்சா காம் நஹி கியா
இவள் சுவை தேனைப் போல
தினம் தேவை எடுத்து போக ஆர் யூ ரெடி ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்
பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே
பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் ஹஹாஹ்… ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்….

Similar Posts